விளையாட்டுச் செய்திகள்

இலங்கையில் சிங்கள பாடலுக்கு கலக்கலாக நடனமாடிய கோஹ்லி (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்த நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கை அணியின் தீவிர ரசிகரான பெர்சி அபிசேகரா உடன் அணித்தலைவர் விராட்...

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை, பாகிஸ்தான் அணிகள்

இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது.இலங்கை அணி அங்கு மே 4ம் திகதி முதல் யூலை 5ம் திகதி வரை 3 டெஸ்ட், 5...

சங்கக்காராவை செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது: முத்தையா முரளிதரன்

சங்கக்காராவை இலங்கையின் செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2வது இன்னிங்சில்...

ஆட்டோ ஓட்டிய ஹர்பஜன்! கொழும்பில் ஜாலியாக ஊர்சுற்றிய கோஹ்லி

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை இந்திய வீரர்கள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பிற்கு சென்ற இந்திய அணி வெற்றி வாய்ப்பை கோட்டை...

இந்தியாவின் இமாலய வெற்றி.. டெஸ்ட் தொடரை கைப்பற்றும் இந்தியா: ராகுல் நம்பிக்கை

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியால் எளிதில் கைப்பற்ற முடியும் என்று தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 248 ஓட்டங்கள்...

ஓய்வு பெற்றவர்கள் கிளப்புக்கு வரவேற்கிறேன்: சங்கக்காராவுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற சங்கக்காராவுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 2வது டெஸ்ட் போட்டியில்...

மோசமான ஆட்டம்: கவுண்டிப் போட்டியில் இருந்து கழற்றிவிடப்பட்ட டில்ஷான்

இங்கிலாந்தின் கவுண்டி அணியான டெர்பைஷெயர் அணியில் இருந்து இலங்கையின் முன்னணி வீரரான டில்ஷான் கழற்றிவிடப்பட்டுள்ளார்.38 வயதான இலங்கையின் அதிரடி ஆட்டக்காரரான டில்ஷான் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டெர்பைஷெயர் அணிக்காக விளையாடி...

பந்துவீச்சில் என்னை மிரட்டிய ஜாகீர்கான், சுவான்: சொல்கிறார் சங்கக்காரா

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான், சுவான் பந்துவீச்சை சமாளிக்க சிரமப்பட்டதாக ஓய்வு பெற்ற குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குமார் சங்கக்காரா ஓய்வு...

நியூயார்க்கில் ரூ.124 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கிய ரொனால்டோ!

  போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, நியூயார்க்கில் ரூ.124 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று வாங்கியுள்ளார்.நியூயார்க்கின் மன்ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு 2,500 சதுர அடியுடன் மூன்று...

சங்கக்காராவை வாழ்த்திய கிளார்க்.. கிளார்க்கை புகழ்ந்த சங்கக்காரா: டுவிட்டரில் நெகிழ்ச்சி நிகழ்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற சங்கக்காராவும், கிளார்க்கும் தங்களது வாழ்த்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டனர்.அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் கிளார்க் ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத்...