விளையாட்டுச் செய்திகள்

டோனி தான் ‘டாப்’: விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.140 கோடி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான டோனி விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார்.டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவராக செயல்பட்டு...

தரவரிசையில் சங்கக்காராவை பின்னுக்கு தள்ளிய மேத்யூஸ்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் 860 புள்ளிகளுடன் 5வது இடத்தை பெற்றுள்ளார்.அதே சமயம் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார்...

ஓய்வு பெற சங்கக்காராவுக்கு கிடைத்த சரியான தருணம்: சொல்கிறார் மனைவி யெஹாலி (வீடியோ இணைப்பு)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சங்கக்காரா ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று அவரது மனைவி யெஹாலி கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான...

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு?

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அவர்களின் அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களின் சம்பளம்...

இக்கட்டான நிலையில் இந்தியா: இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து தவான் விலகல்

இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் விலகியுள்ளார்.இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில், இந்திய...

பாடாய்ப்படுத்திய டிராவிட்.. ஹீரோவாக்கிய சச்சின்: நடிகைகளுடன் காதலை வளர்த்து இளம் பெண்ணை மணந்த அக்தர் (வீடியோ இணைப்பு)

து தனது வேகத்தால் எதிரணியை கதிகலங்க வைத்தவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோகிப் அக்தர்.150கி.மீ வேகத்தில் வரும் இவரது பந்து எப்படிப்பட்ட ஜாம்பவானையும் தாண்டி ஸ்டெம்பை பதம்பார்த்து விடும்.இவர் பந்தை எறியும் விதம்,...

கோஹ்லியின் திட்டத்தால் தடுமாறும் இந்தியா: இலங்கை செல்கிறார் ஸ்டூவர்ட் பின்னி

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சகலதுறை ஆட்டக்காரரான ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இவ்விரு அணிகளுக்கு இடையேயான...

இந்திய அணியை திணறடித்த ஹேராத் புதிய சாதனை

இந்திய அணியை தனது பந்துவீச்சு திறமையால் திணற வைத்த ஹேராத், 3வது அதிக விக்கெட் கைப்பற்றிய இடதுகை சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை...

குப்டில் விளாசல்: தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது சர்வதேச டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது.இதில்...

10 மணிநேரம் மதுக்குளியல்.. ஷேம்பைன் பாட்டிலை மாலையாக அணிந்து கொண்டாடிய இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்து வீரர்கள் ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை சுமார் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மதுகுடித்து கொண்டாடியுள்ளனர்.ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் மது அருந்துவது என்பது இங்கிலாந்து வீரர்களின் வழக்கமான செயல்...