விளையாட்டுச் செய்திகள்

முடிவை நெருங்கும் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி குறைந்த ரன்னை சேஸ் செய்ய முடியாமல் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்...

சாய்னா நேவாலிற்கு அனில் கும்ப்ளே பாராட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடப்பு சாம்பியன்...

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் தவறாக இசைக்கப்பட்ட ஸ்பெயின் தேசிய கீதம்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. 9 ஆயிரம் ரசிகர்களால் நிரம்பியிருந்த இஸ்டோரா செனாயன் மைதானத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின் பலப்பரீட்சை...

டி20 கிரிக்கெட்: 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து தொடரை சமன் செய்தது

தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. அதன்படி அந்த அணியின்...

எச்சில் துப்பிய சஞ்சு சாம்சன்!

அவுஸ்திரேலிய வீரர்கள் மீது இந்திய 'ஏ' அணியின் வீரர் சஞ்சு சாம்சன் எச்சில் உமிழ்ந்ததாக அந்த அணியின் தலைவர் கவாஜா வேதனை தெரிவித்துள்ளார். இந்திய 'ஏ' - அவுஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கிடையிலான முத்தரப்பு கிரிக்கெட்டின்...

இலங்கை, இந்திய வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய குரங்கு

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் புகுந்த குரங்கு ஒன்றால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இவ்விரு அணிக்குகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று...

ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் சங்கக்காரா: ஜெயவர்த்தனே புகழாரம்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி துடுப்பாட்டக்காரருமான சங்கக்காரா பல சாதனைகளை உருவாக்கி வியக்க வைத்தவர் என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.இலங்கை அணியில் சிறந்த பங்காற்றிய சங்கக்காரா ஒருநாள் போட்டிகளில் 14  ஆயிரம் ஓட்டங்களுக்கு...

மைக்கேல் கிளார்க்கு வாழ்த்து தெரிவித்த கோஹ்லி

ஆஷஸ் தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க்கு, விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் முடிந்த ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய...

குழந்தைகளின் நலனுக்காக கோடிகளை அள்ளுக் கொடுத்த மெஸ்ஸி

  குழந்தைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் யூனிசெப் அமைப்புக்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி ரூ.3 கோடி நன்கொடை அளித்துள்ளார்.இவர் ஏற்கனவே இந்த அமைப்பின் தூதுவராக இருக்கிறார். இந்த அமைப்பு ஒரு...