விளையாட்டுச் செய்திகள்

தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டெல்லி விளாசித் தள்ளிய யுவராஜ், அகர்வால்…

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி தொடர்ச்சியான 11 தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு ஷேவாக்...

முன்னாள்அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ரிச்சி பெனாட் காலமானார்!

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளருமான ரிச்சி பெனாட் காலமானார்.84 வயதாகும் பெனாட் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவுற்று இருந்தார். கடந்த நவம்பர் மாதம் முதல் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை...

கிறிஸ்டியானோ ரொனால்டோ 300 கோல்களை அடித்து அசத்தி உள்ளார்.

ரியல் மாட்ரிட் அணிக்காக 300வது கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.ஸ்பெயினில் லா லீகா கால்பந்து தொடர் நடக்கிறது. மாட்ரிடில் நடந்த இதன் லீக் போட்டியில் ரியல்...

ஹர்பஜன்சிங் டோனியை சீண்டிப் பார்த்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த அணித்தலைவர் கங்குலி தான் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரரான ஹர்பஜன்சிங், இந்திய அணியில் இருந்து ஒதிங்கி இருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை...

மும்பை அணிக்கு நெருக்கடி ஹாஸ்லேவுட் விலகல்

மும்பை இந்தியன்ஸ் அணியில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்லேவுட் இடம் பெற்று இருந்தார்.அவுஸ்திரேலிய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாட...

சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்: ஜார்ஜ் பெய்லி..

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறோம் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஐபிஎல் லீக் போட்டியில் இன்று பஞ்சாப்- ராஜஸ்தான் அணிகள் களம் இறங்கவுள்ளன. புனேயில் நடைபெற...

தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் சாய்னா நேவால்

மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை லீ ஜெரோயிடம் சாய்னா நேவால் தோல்வியடைந்ததால் தரவரிசையில் அவரது முதலிடத்தை இழந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை தொடர்ந்து...

இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் ரத்தாகும் வாய்ப்பு

ஐசிசி தலைவராக செயற்பட்ட முஸ்தபா கமாலின் ராஜினாமாவைத்  தொடர்ந்து, வங்கதேசத்திற்கான இந்திய அணியின் சுற்றுப்பயணம் ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐசிசி தலைவராக இருந்த வங்கதேசத்தைத் சேர்ந்த முஸ்தபா கமால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்போது ஐசிசி தலைமை...

டெல்லி அணியில் பட்டையை கிளப்பும் யுவராஜ் சிங் – கேரி கிர்ஸ்டன் நம்பிக்கை

நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சாதிப்பதற்கு யுவராஜ்சிங், ஜாகீர்கான் கைகொடுப்பார்கள் என்று அவ்வணியின் பயிற்சியாளர் கிர்ஸ்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுத்தொடர் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் 8 அணிகள்...

 இறுதிச்சுற்றில் செரீனா

அரையிறுதியில் நோவக் ஜோகோவிச் - ஜான் இஸ்னர் மோதல் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 10-வது முறையாக முன்னேறியுள்ளார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று...