விளையாட்டுச் செய்திகள்

மோசமான உலகக்கிண்ண கிரிக்கெட் அணி அறிவிப்பு.. அதிக இடங்களை பிடித்த இங்கிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து இணையதளம் ஒன்று மோசமான உலகக்கிண்ண அணி ஒன்றை `நாட் பர்ஸ்ட் லெவன்’ (முதல் 11 பேர் அல்ல) என்ற பெயரில் அறிவித்துள்ளது.முன்னதாக ஐசிசி, நடந்து முடிந்த உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட...

புதிய முயற்சியில் இங்கிலாந்து.. டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்குமாறு பரிந்துரை

ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அப்போது டெஸ்ட் போட்டியை 4...

இலங்கைத் அணித் தெரிவுக்குழுவிலிருந்து சனத் ஜெயசூரியா ராஜினாமா

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இவர் தனது இராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை,...

ஐபிஎல் சுற்றுத்தொடர்: சென்னையில் விளையாடுவாரா அஞ்சலோ மேத்யூஸ்?

8வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் 12 மைதானங்களில், எதிர்வரும் 8ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளது.எதிர்வரும் 9ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக் போட்டியில்...

மெக்குல்லத்துக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைக்கான விருதுகள் வழங்கும் விழா ஆக்லாந்தில் நேற்று நடந்தது.2014 - 2015 ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக அணித்தலைவர் பிரன்டன்...

முகமது ஹபீஸின் பந்துவீச்சு முறை குறித்து பரிசோதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது ஹபீஸின் பந்துவீச்சு முறை குறித்து பரிசோதனை செய்யப்படவுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான முகமது ஹபீஸ் சுழற்பந்தும் வீசக்கூடியவர். கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்...

உலகக் கோப்பை போட்டியில் விளையாடியவரே நாளைய இறுதிப் போட்டிக்கு நடுவர்

  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் தர்மசேனா நாளை இடம்பெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நடுவராகவும் கடமையாற்றவுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய...

நடப்பு சாம்பியன் இந்தியா தோல்வி: இறுதிக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா

233 ரன்களில் சுருண்டது இந்தியா: இறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 328 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 47-வது ஓவரின் கடைசி பந்தில் 233...

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில்...

    நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் திரில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. ஆட்டத்தின்...

தோல்விக்கு ஒரு தவறு செய்தால் போதும்…

ஒரு தவறு செய்தால் கூட தோல்வி ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.காலிறுதி போட்டியில் வங்கதேச அணியுடன் இந்திய அணி மோதுகிறது. ஆட்டத்துக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள்...