விளையாட்டுச் செய்திகள்

ருபேல் சீண்டிப் பார்த்த போதும் சினம் கொள்ளாமல் சென்ற கோஹ்லி….

இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லியை, ருபேல் ஹொசைன் சீண்டி பார்த்தும் அவர் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார்.பாலியல் சர்ச்சையில் சிக்கி ஜாமினில் வெளிவந்துள்ள ருபேல் ஹொசைனுடன் கடந்த சில வருடங்களாகவே கோஹ்லிக்கு மோதல்...

அதிரடி ஆட்டத்தால் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா வீழ்ந்தது வங்கதேசம்

உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென் ஆப்ரிக்க...

தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம் முடிவுக்கு வந்தது

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தது. அது முதல், முந்தைய 2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை அந்த அணிக்கு நாக்-அவுட் சுற்றை கண்டாலே உதறல்...

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரை இறுதியில் மோதுவதை பார்க்க வேண்டும்: மைக் ஹசி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் மோதுவதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று அவர் அளித்த பேட்டியில் "தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து,...

உலக கோப்பை போட்டிகளில் எங்களது மோசமான ஆட்டம் இது: இலங்கை கேப்டன் மேத்யூஸ் வருத்தம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று பரபரப்பாக நடைபெற்ற உலக கோப்பை காலிறுதி போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. அந்த அணியின் சங்ககாரா, மகேலா ஜெயவர்தனே இருவரும் உலக கோப்பை போட்டியுடன்...

அசத்திய தென்ஆபிரிக்கா அரையிறுதிக்கு தகுதி 

இலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதியில் அசத்திய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதி சுற்று இன்று தொட‌ங்கியது. இதில் சிட்னியில் நடக்கும்...

அட்வைஸ்’ செய்த மேத்யூஸ்.. நேர்மையாக நடையை கட்டிய நுவான் குலசேகரா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நடுவர் `அவுட்’ இல்லை என்று தெரிவித்தும், தான் அவுட் ஆனதை நேர்மையாக ஒப்புக் கொண்டு வெளியேறினார் இலங்கை வீரர் குலசேகரா.சிட்னியில் நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் தென்...

நாக்- அவுட்’ சுற்றும்.. அதிர்ஷ்டமில்லா தென்ஆப்பிரிக்காவும்..

உலகக்கிண்ணத் தொடரில் எதிரணியை மிரட்டியெடுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு `நாக்- அவுட்’ சுற்று என்றாலே அதிர்ஷ்டம் கைகொடுப்பதில்லை.லீக் சுற்றில் அசத்தினாலும் உலகக்கிண்ண வரலாற்றை திருப்பி பார்த்தால் தென் ஆப்பிரிக்காவுக்கும், நாக்- அவுட் சுற்றுக்கும் ஏழாம்...

சிவப்பு அட்டை காட்டிய மத்தியஸ்தரை தாக்கி கொலை செய்த வீரருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏனைய விளையாட்டு செய்தி அமெரிக்காவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் சிவப்பு அட்டை காட்டிய மத்தியஸ்தரை தாக்கி கொலை செய்த வீரருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இதன்போது நீதிமன்றத்தில் வைத்து அந்நபருக்கு குறித்த மத்தியஸ்தரின் மனைவி சிவப்பு...

வேகப்பந்து வீச்சாளர் இர்பான் விலகல் பாகிஸ்தானுக்கு தொடரும் சோதனை…

துடுப்பாட்ட செய்தி உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வருகிற 20-ம் திகதி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் காயம் காரணமாக பங்கேற்றவில்லை...