லா லிகா கால்பந்தில் இனவெறி: நெய்மர் கடும் அதிருப்தி
லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, வில்லாரியல் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது நிகழ்ந்த இனவெறி தாக்குதல் சம்பவத்துக்கு பார்சிலோனாவின் நெய்மர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வில்லாரியல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2...
சர்வதேச ஜிம்னாஸ்டிக்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்
சர்வதேச காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனர்.
இப்போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில், ஆஷிஸ்...
முத்கல் குழு விசாரிக்க பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
சீனிவாசன், தோனி உள்ளிட்ட 13 பேர் மீதான புகாரை முத்கல் குழு விசாரிக்க, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டம் குறித்து, நீதிபதி முத்கல்...
பத்ம பூஷன் விருது பெற்றார் பயஸ்
புதுடில்லி: நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த ‘பத்ம பூஷன்’ விருது பெற்றார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்.இந்தியாவின் சீனியர் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 40. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் (8 ஆண்கள் இரட்டையர்,6...
20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை இன்று மோதல்
வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன.
உலக கோப்பை
16 அணிகள் பங்கேற்ற 5–வது 20 ஓவர் உலக கோப்பை...
எனக்கு நான் மட்டுமே போட்டி: ஹர்பஜன் சிங்!!
இந்திய வீரர்கள் யாருடனும் போட்டி கிடையாது, எனக்கு நான் மட்டுமே போட்டி என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33).
மோசமான நிலைமை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார், இவருக்குப்பதில்...
எங்கள் அணி கிண்ணத்தை வெல்லாது : கிறிஸ் கெய்ல்!!
T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நட்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்தும் வெற்றியை தக்க வைப்பது கடினம் என அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர்...
ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் போட்டிகள்!!
ஐபிஎல் தொடரின் 7வது சீசன் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து குழப்பம்...
சச்சின் உருவம் பொதித்த வெள்ளி நாணயங்கள்!!
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சச்சினின் முகம், பெயர் மற்றும் கையெழுத்து அடங்கிய 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகிறது.
சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...
ஆசியக் கிண்ணத்தை வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவு!!
ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டமைக்காக இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவை வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண...