இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக தமது கடமைகளை பொறுப்பெடுத்துக் கொண்ட அமைச்சர் பி.திகாம்பரத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் வரவேற்கும் நிகழ்வொன்று 15.09.2015 அன்று அட்டன் டி கே. டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
.(க.கிஷாந்தன்)