ஆமாம், உடலுறவு அவர்களுக்குள் இருக்கும்- ஒரே கருத்தால் அதிர வைத்த கங்கனா

331

குயின், தானு வெட்ஸ் மானு என தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருபவர் கங்கனா. இவர் நடிப்பில் இந்த வாரம் கட்டி பட்டி என்ற படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் ‘சினிமா பிரபலங்கள் நாங்க நண்பர்கள் மட்டுமே அப்படினு கிசுகிசுக்கு முற்றிப்புள்ளி வைப்பதற்காக சொல்கிறார்களே. அது குறித்து உங்கள் கருத்து’ என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘சினிமாவைப் பொறுத்தவரை, நல்ல நண்பர்கள் என்று கூறினால், அதற்கு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் என்று அர்த்தம்’ என கூறி அதிர வைத்து விட்டார்

SHARE