தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் படப்பிடிப்பு கூட முடியவில்லை, ஆனால், அனைத்து ஏரியாக்களிலும் படம் விற்றுவிட்டது. சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் கோயமுத்தூரில் மட்டும் சுமார் 63 திரையரங்குகள் தற்போதே புக் ஆகிவிட்டதாம்.
மேலும், இது அதிகரிக்கும் பொருட்டு அஜித் புது சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.