இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்கே விஜித தேரர்

502

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்கே விஜித தேரரை மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அசாத் சாலி சென்று பார்வையிட்டுள்ளார்.

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவரும் மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினருமான வட்டரக்கே விஜித தேரர், பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகாமையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த போது கண்டு பிடிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

61407_img8438_zps12930426

 

SHARE