இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி…

402
 

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் கேரி பேலன்சை அவுட்டாக்கிய டில்ஷான், ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார்.

இதன்மூலம் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 15வது இடம் பிடித்தார்.

முதல் மூன்று இடங்களில் முரளிதரன் (523), வாஸ் (399), ஜெயசூரியா (320) ஆகியோர் உள்ளனர்.

SHARE