சசிக்குமாரின் அடுத்த அதிரடி ஆரம்பம்

288

நாடோடிகள், சுந்தரபாண்டியன் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் சசிக்குமார். இவர் தற்போது பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் வசந்த்மணி இயக்கத்தில் வெற்றி வேல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

 

இப்படத்திற்கு இசை டி.இமான். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சாவூரில் இன்று தொடங்குகிறது.

SHARE