சிலை திறப்புவிழா முத்தையா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

574

P1100137

சிலை திறப்புவிழா முத்தையா மண்டபத்தில் இன்று நடைபெற்றது
இன்று காலை 9.30 மணியலவில் திரு.ந. சேனாதிராசா தலமையில்
அமரர்.பொன்னையா முத்தையா அவர்களின் ஞாபகார்த்த சிலை திறப்பு விழாவும்
நினைவுப் பேரவையுயம் வெகு சிரப்பாக ஙடைபெற்றது இன் நிகழ்வில்
வடமாகாண சபை சுகாதார அமைச்சர் டொக்டர்.சத்தியலிங்கம் உற்பட வடமாகாணசபை
உறுப்;பினர்கமும் கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.

P1100143P1100142

SHARE