சிவகார்த்திகேயனிடம் ரஜினி போனில் கூறியது என்ன? சூடுபிடிக்கும் மதுரை விவகாரம்

277

சிவகார்த்திகேயன் மதுரையில் தாக்கப்பட்டது தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய செய்தி. இவரை கமல் ரசிகர்கள் தான் தாக்கினார் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த ரஜினி உடனே சிவகார்த்திகேயனை தொலைப்பேசியில் அழைத்து ‘கவனமா இருங்க. பொது இடங்களுக்கு போவதை குறைச்சுக்குங்க’ என்று அறிவுரை கூறினாராம்.

இதனால், சிவகார்த்திகேயன் மிகவும் மனம் உருக, இந்த செய்தி இதோடு இல்லாமல் மேலும் தற்போது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

SHARE