சுவிஸ் நாட்டில் jura மாநிலத்தில் வசித்து வரும் ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் வயது 13, இவர் jura மாநில தேசிய Ice Hockey கழகத்தில் U14 பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி Ice Hockey கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop வழி பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார்.
சுவிஸ் முன்னணி Ice Hockey கழகங்களுக்கிடையிலான Champions League 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஷ்வின் கடந்த பிப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U14 Ice Hockey Champions நாட்டுக்கான போட்டிகளி்ல் சுவிஸ் நாட்டு அணிக்காக பந்து காப்பாளராக விளையாடி சுவிஸ் நாடு Champions கிண்ணத்தையும் அஷ்வின் சிறந்து பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
|