சூப்பரான ஹேர்ஸ்டைல்: ரசிகர்களுடன் செல்பி எடுத்து கலக்கிய கோஹ்லி

349
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து அசத்தியுள்ளார்.தலைமுடியை விதவிதமாக மாற்றியமைக்கும் கோஹ்லியின் ஸ்பெஷலே அவரது முடியை ஒட்ட வெட்டிக்கொள்வதுதான்.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லி அருகே இருக்கும் குர்கானுக்கு சென்ற அவர், தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டார்.

SHARE