தொடர்ந்து 9-வது முறையாக விஜய் படைத்த சாதனை

348

இளைய தளபதி விஜய் படம் வருகிறது என்றாலே கண்டிப்பாக ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்திவிடும். அது திரையரங்கு எண்ணிக்கையிலோ, அல்லது பாக்ஸ் ஆபிஸ் வசூலிலோ இருக்கும்.

இந்நிலையில் நேற்று சென்ஸார் சென்ற புலி படம் யு சான்றிதழ் பெற்றது. இதிலும் விஜய் ஒரு சாதனை படைத்து விட்டார்.

இப்படத்திற்கு யு சான்றிதழ் பெற்றதன் மூலம், தொடர்ந்து 9 படங்களுக்கு யு சான்றிதழ் விஜய் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE