மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. திலக் வர்மா 65 ஓட்டங்கள் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. ஆனால் மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க வீரரான ரோகித் சர்மா 6 ஓட்டங்களில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான்...
  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சஹால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் யுஸ்வேந்திர சஹால் (Yuzvendra Chahal) ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற இமாலய சாதனையை படைத்தார். 153...
  விஜய்யின் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றியமைத்து மேஜிக் செய்தார் இயக்குனர் தரணி. அதுவே இப்படம் இன்று வரை நின்றுபேசக்கூட அளவிற்கு காரணமாக இருக்கிறது. வசூல் சாதனை 20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் கில்லி திரைப்படம் கடந்த வாரம்...
  தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகும். அதன்பின் அது வெறும் வதந்தி தான் என தெரியவரும். அந்த வகையில் தற்போது...
  90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் அப்பாஸ். இவர் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கூட நடித்து வந்தார். இவர் கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த பச்சக்கள்ளம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 1997ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த...
  தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். பல வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சியில் அதிகமாக சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, டிஆர்பியிலும் எப்போதும் டாப்பிலேயே உள்ளது. இப்போது கூட வாரா வாரம் வரும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது இந்த தொலைக்காட்சி தொடர்களான சிங்கப்பெண்ணே, கயல், எதிர்நீச்சல், வானத்தை போல போன்ற தொடர்கள் தான். தற்போது அன்பே வா போன்ற சில சீரியல்கள்...
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்கள் உள்ளது. அப்படி அவர் நடித்த படங்களில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க வெளியான இப்படத்திற்கு வித்யாசாகர் தான் இசை. படத்தில் இடம்பெற்ற வில்லனின் செல்லமே வசனம் இப்போது கேட்டாலும் அப்படியே சிலிர்க்கும், அதிலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு சொல்லமே வேண்டாம். இப்படம் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ- ரிலீஸ்...
  அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் அசர்பைஜான் நாட்டில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார். படத்திற்கான அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். வாய்ப்பே இல்லை விஜய்யின் சூப்பர் ஹிட் படமான கில்லி பல வருடங்களுக்கு ரீ-ரிலீஸ்...
  தமிழ் நெஞ்சங்களை கொள்ளைக்கொண்டு வெற்றி நடைபோடும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடிக்கும் நாயகன் முத்துவிற்காகவே பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். மேலும், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் எல்லோருக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது. இப்போது கதையில் மனோஜை ஏமாற்றி பணம் கொண்டு சென்ற ஜீவா மீண்டும் இந்தியா வருகிறார், மீனாவின் காரில் தான் பயணம் செய்கிறார். அவர் யார் என்பதை கண்டு பிடித்து பணத்தை மீண்டும்...
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து நயன்தாராவிற்கு பாலிவுட்டில் பெரிய ரீச் கொடுத்துள்ளது. அடுத்தடுத்தும் நிறைய படங்களில் பிஸியாக நடித்துவரும் நயன்தாரா மலையாளத்திலும் படங்கள் கமிட்டாகி வருகிறார். வாட்ச் விலை நடிகை...