நூருல் ஹுதா உமர் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டு அந்த நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
  வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார். அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்தை ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன. இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும்...
  தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் அவரே இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் துப்பறிவாளன் 2. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் வருகிற 2026 தேர்தலில் களமிறங்குவேன் என விஷால் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷாலும் 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் கூட இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த சில...
  நடிகர் ரஜினிகாந்த், 1975ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த அபூர்வ ராகங்கள் மூலம் தனது நடிப்பை தொடங்கியவர். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது ரஜினி வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்தும் படங்கள் கமிட்டாகி வருகிறார். ரஜினி நடிப்பில் எவ்வளவு ஈடுபாடுடன் இருக்கிறாரோ ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு காட்டுவார். சீக்ரெட் விஷயம் நடிகர் ரஜினிகாந்த் தன் கையின் கட்டை விரல் மற்றும் பெருவிரலை சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றுவதை நீங்கள்...
  தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவரது நடிப்பல் கடைசியாக தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு முன் இவர் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இவருக்கு சமீபத்தில் பாலிவுட் பட பிரபலம் ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்துகொண்டார். புதிய தொழில் திருமணம் செய்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங் இப்போது புதிய தொழிலை தொடங்க...
  டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் (2024) பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. ஏப்ரல் 13 ஆம் திகதிவரை இலங்கையில், மொத்தம் 21,028 வழக்குகள் பதிவாகியுள்ள அதே சமயம், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதிக எண்ணிக்கை அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு...
  தமிழ் சினிமாவில் சிறந்த படங்கள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது திரைப்பயணத்தில் பல முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்களை தூக்கிவிட்ட பெருமை இவருக்கு உண்டு. காதல் கோட்டை படத்தில் நடித்த நடிகை சோனியா அகர்வாலை காதலித்து 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு சில காரணங்களால் விவாகரத்து பெற்றனர். பின் 2011ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். கணவர் குறித்து பிரபலம் அண்மையில்...
  கன்னட திரையுலகில் தயாரிப்பாளரான சௌந்தர்ய ஜெகதீஸ் என்பவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஆவாராம். தொழிலதிபரான இவர் கன்னடத்தில் வெளிவந்த பப்பு, மஸ்த் மஜா மதி, ராம்லீலா, சிநேகிதிரு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்த தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஸ் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,...
  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், ரோஹித் போக்ஸோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சமீபத்தில் தனது மகளுக்கு இரண்டாம் திருமணமத்திற்கான ஏற்பாடு செய்து வந்தார் ஷங்கர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் தமிழக முதல்வர், பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவருக்கும் ஷங்கர் நேரில் சென்று பத்திரிகை...
  இஸ்ரேலின் வாணிப கப்பலை கைப்பற்றிய ஈரானிய இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC) அதனை முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் உள்ள தனது இராணுவ மையத்தை இஸ்ரேல் தாக்கியதற்குப் பழிக்குப் பழி வாங்குவதாக சூளுரைத்த ஈரான் MSC Aries எனும் இக்கப்பலை தனது கட்டு பாட்டில் கொண்டு வர ரஷ்ய தயாரிப்பான Mil Mi-17 எனும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளது. போர்த்துக்கல் நாட்டுக் கொடியுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து...