வவுனியா நெளுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று(10) காலை வவுனியா நெளுக்குளம், குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சடலம் மீட்பு இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த சடலம் இதுவரை என்பது குறிப்பிடத்தக்கது.
  இன்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. நிதிஷ் ரெட்டி அதிரடி 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தெரிவுசெய்தது. தொடர்ந்து ஐதராபாத் அணி துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்....
  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் துடுப்பாட்டத்தின்போது ரசிகர்கள் கூச்சலிட்டதால், KKR வீரர் ஆந்த்ரே ரசல் காதுகளை மூடிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் CSK அணியின் 17வது ஓவரில் தோனி களமிறங்கினார். அப்போது முதல் தோனியின் ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட ஆரம்பித்தனர். தோனி முதல் பந்தை சந்திக்கும் வரை...
  பெரும்பலான மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டாக இருக்கின்றன. கிரிக்கெட் மட்டுமன்றி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீதும் அவர்களுக்கு தனி பிரியம் உள்ளது. அந்தவகையில், இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் அதிகம் தேடப்பட்டு வருகின்றனர். இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பவர் ஆர்யமான் பிர்லா. இவர் தனது தனிப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் பணக்காரர கிரிக்கெட் வீரராக உள்ளார். இவர் மத்திய பிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பை...
  சேப்பாக்கம் மைதானம் தோனிக்கு தல என்ற பட்டத்தையும், ரெய்னாவுக்கு சின்ன தல எனும் பட்டத்தையும் கொடுத்ததாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். 'தல' தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி 'தல' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஐபிஎல் தொடர் பிரபலமான பின்னர் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதேபோல் CSK அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா 'சின்ன தல' என்று அழைக்கப்படுகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா...
  2024 ஐபிஎல் தொடரின் 22வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் பந்து முதல் அதிர்ச்சி! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் துஷார் தேஷ்பாண்டே வின் முதல் பந்திலேயே அவுட் ஆனது அந்த...
  இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதை ஆசிரியர், எடிட்டர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் பாலு மகேந்திரா. தற்போது பிரபல இயக்குனர்களாக இருக்கும் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் தான் உருவானவர்கள். மகள் வேதனை!! சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் சக்தி மகேந்திரா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால் உறவினர் ஒருவர் பாலு மகேந்திராவிடம் அறிமுகம்...
  நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த போதிருந்தே நண்பர்களாக இருந்து வந்தனர். அந்த படத்தில் வரும் பரோட்டா காமெடி தான் சூரியை உச்சத்திற்கு கொண்டு சென்றது. விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது அந்த படம். அதற்கு பிறகு ஹீரோவாக ஏராளமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்த நிலையில் சூரி அதில் பலவற்றில் சூரி காமெடியனாக நடித்தார். குள்ளநரி கூட்டம், வேலைன்னு...
  பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலம் ஆனவர் அருண் பிரசாத். அவர் அந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த புது சீரியலிலும் நடிக்காமல் தான் இருக்கிறார். எப்போது புது சீரியலில் நடிப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். காதலி உடன்.. இந்நிலையில் நடிகர் அருண் பிரசாத் தனது காதலி உடன் போட்டிங் செல்லும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இருந்தே அருண் பிரசாத்...
  நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார். நேற்று நடிகர் விஜய் சாய் பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அவர் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்பட்டது. தாய்க்காக...