தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். கமர்ஷியல் கிங் என தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
இதுவரை ஹரி - விஷால்...
இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா! கவின் நடித்த ‘ஸ்டார்’ படத்தின் டிரைலர் இதோ..
Thinappuyal News -
இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஸ்டார். இப்படத்தில் லால், அதிதி போகங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா! கவின் நடித்த
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞராக இப்படத்தில் நடித்துள்ளார் கவின். அதுவும் வெவ்வேறு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா! கவின் நடித்த
வசனங்கள் படத்தின் மீது...
ஜூன் மாதம் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விஷயம்.. Goat இயக்குனர் வெங்கட் பிரபு அப்டேட்
Thinappuyal News -
Goat திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி முதல் முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது.
சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் மோகன் இப்படத்தின் வில்லன் என கூறப்படுகிறது. நடிகை திரிஷா இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளாராம்.
சமீபத்தில் தான் Goat படத்திலிருந்து முதல் பாடல் விசில் போடு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில்...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஸ்டார் படம் வருகிற மே 10ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், கவின் கைவசம் இன்னும் இரு திரைப்படங்கள் உள்ளன. அதில் கவின் 5வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். மேலும் கவின் 6வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு...
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் தனுஷ்.
கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.
தற்போது தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா...
விரும்பம் இல்லாமல் சூர்யாவுக்காக அந்த படத்தில் நடித்த ஜோதிகா.. இயக்குனர் சொன்ன தகவல்!!
Thinappuyal News -
ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார்.
சமீபத்தில் ஜோதிகா, ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தற்போது ஹிந்தியில் ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை துஷார் இயக்கிவுள்ளார். இப்படம் அடுத்த...
ராமராக ரன்பிர் கபூர், சீதாவாக நடிகை சாய் பல்லவி.. படப்பிடிப்பி இருந்து கசிந்த புகைப்படம் இதோ
Thinappuyal News -
தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டல் படத்தில் நடிக்கிறார்.
சமீபகாலமாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தும் தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர் சாய் பல்லவி. அமீர் கான் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
சீதாவாக சாய் பல்லவி
மேலும் ராமாயணம் கதையை மையமாக எடுக்கப்பட்ட வரும் திரைப்படத்தில் சீதாவாக...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. ஹெச். வினோத் இப்படத்தை இயக்குகிறார் என கூறப்படும் நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை எதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
விஜய்யின் மாமனார், மாமியார்
விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு...
பாகிஸ்தானில் நடந்த கொடூரம் ; காதலிக்காக வாங்கிய பர்கரில் கை வைத்த நண்பனுக்கு நேர்ந்த கதி
Thinappuyal News -
பாகிஸ்தானில் காதலிக்காக வாங்கிய பர்கரில் கைவைத்த நண்பனை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதலி பர்கர் காதலர்கள் ஒருவருக்கொருவர் பிடித்ததை வாங்கி பரிசளிப்பது வழக்கம், அதிலும் தீவிர காதலில் இருக்கும் காதலர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்து கொள்வார்கள், குறிப்பாக யாரேனும் அதை பயன்படுத்தினால் கடும் கோபம் வரும்.
அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த டேனியல் என்பவர் தனது காதிலாக ஆசை ஆசையாக வாங்கிய...
உலகின் பணக்கார நாடுகளைப் பற்றி பேசும்போது, அமெரிக்கா அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளை நாம் முதலில் நினைவுபடுத்துகிறோம். ஆனால், ஒவ்வொருவரின் சராசரி வருமானமும் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் சேர்ந்து நிர்ணயிக்கப்படும்போதுதான் அந்த நாடு பணக்கார நாடு என்று சொல்லப்படுகிறது.
அயர்லாந்து
2023-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், பணக்கார நாடுகளின் பட்டியலில் அயர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்த சிறிய நாடு 2023ல் உலகின் பணக்கார நாடாக மாறி உள்ளது. குறைந்த மக்கள்தொகை மற்றும்...