ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஜனாதிபதி கொண்டுள்ள தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் விசேட இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்குபற்றுதலுடன் தொடர்பான, நியூயோர்க்கில் இடம்பெறும் ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளும் மும்மொழிகளிலும் உரிய காலத்தில் இந்த...
உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும்.உதடுகளு‌க்கு கூடுத‌ல் அழகூ‌ட்ட நா‌ம் பய‌ன்படு‌த்து‌ம் ‌லி‌ப்‌ஸ்டி‌க்கை ச‌ரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அழகையே கெடுத்துவிடும். உங்களுக்கான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. லி‌ப்‌ஸ்டி‌க்கை தே‌ர்வு செ‌ய்யு‌ம் போது உ‌ங்க‌ள் ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் பா‌ர்‌த்து வா‌ங்கு‌ங்க‌ள். விலை ம‌லிவானவைகளை வா‌ங்கவே வா‌ங்கா‌தீ‌ர்க‌ள். அவைக‌ள் உ‌ங்க‌ள் வா‌ய்‌‌க்‌கு‌ள் செ‌ன்று ‌பிர‌ச்‌சினைகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். மெ‌ல்‌லிய ‌நிற‌த்தை‌ப் பய‌ன்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌‌லி‌ப்‌ஸ்டி‌க்கை‌ப் போ‌ட்ட ‌பி‌ன் லி‌ப் ‌‌கிளா‌ஸ் பய‌ன்படு‌த்‌‌தினா‌ல்...
கால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மை தான், நமது உடல் பாகங்களில் முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியும், ஆனால் கால்கள் என்ன செய்கிறது என்பதை உணர மறந்து விடுகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல முகத்தை மாற்றி...
மைக்ரோசொப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு யார் காரணம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.பில்கேட்ஸ் 20 வருடங்களுக்கு முன்னர் மைக்கேல் லார்சன் (Michel Larson) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார். அப்போது, பில்கேட்ஸின் சொத்து மதிப்பு வெறும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்தான். ஆனால், சுறுசுறுப்பும், கணிப்பு திறனும் இயற்கையாகவே கொண்ட லார்சன், பில்கேட்ஸின் சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தை உச்சிக்கு கொண்டு சென்றார். ஒருநேரத்தில்,...
‘நான் தியாகி இல்லை அதேபோல் துரோகியும் இல்லை என்றார் விஜய்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ‘கத்தி. விஜய்-சமந்தா ஜோடி. அனிருத் இசை. இப்படத்தின் ஆடியோ சிடி, டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விஜய் பேசியதாவது:கத்தி படம் எனக்கும், இயக்குனர் முருகதாஸுக்கும் மிகமுக்கியமான படம். பொதுவாக என் படத்தை பற்றி நான் பெரிதாக சொல்வது கிடையாது. கத்தி படம் எடுத்தது யாருடனும் சண்டை போடுவதற்காக இல்லை. எல்லா...
ஸ்ரீராம் பிலிம்ஸ் சார்பில் அர்ஜுன் தயாரித்து, இயக்கி நடிக்கும் படம், ‘ஜெய்ஹிந்த் 2’. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகிறது. சுர்வீன் சாவ்லா, சிம்ரன் கபூர், ராகுல்தேவ், பிரம்மானந்தம், ரவிகாளே நடித்துள்ளனர். எச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு. அர்ஜுன் ஜெனியா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலா வெளியிட, காஷ்மீர் எல்லையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் மகள் ஆஷியா, குழந்தை நட்சத்திரம்...
மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி கால்ஷீட் தராததால் அசின் நடித்துள்ள இந்திப் படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் நிற்கிறது.இந்தி சீரியல்களில் நடித்து வந்தவர் ஸ்மிருதி இரானி. சில படங்களிலும் நடித்துள்ளார். அபிஷேக்பச்சன், அசின் நடித்துள்ள ‘ஆல் இஸ் வெல்’ படத்திலும் நடித்து வந்தார். படத்தின் ஷூட்டிங் பாதியில் இருக்கும்போது பா.ஜ.சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரானார். அமைச்சர் ஆனதால் அவரால்...
 ‘என்னை ஏமாற்றி நடிகை சுஜிபாலா வாங்கிய சொத்துகளை கோர்ட் மூலம் மீட்பேன்' என்று இயக்குனர் ரவிக்குமார் கூறினார்.சுஜிபாலா ஹீரோயினாக நடிக்கும் ‘உண்மை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடிக்கிறார் பி.ரவிக்குமார். இவருக்கும், சுஜிபாலாவுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக மோதல் நடந்து வருகிறது. சுஜிபாலா தன்னைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக ரவிக்குமார் தெரிவித்தார். இதை சுஜிபாலா மறுத்தார். இந்நிலையில் ரவிக்குமார், ‘உண்மை’ படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையில்...
ராஜரத்னம் பிலிம்ஸ் சார்பில் ஜே.மகாலட்சுமி தயாரிக்கும் படம், ‘கல்கண்டு’. நாகேஷ் பேரனும், ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோ. அவர் ஜோடியாக டிம்பிள் நடிக்கிறார். ஒளிப்பதிவு, கே.வி.சுரேஷ். இசை, கண்ணன். பாடல்கள்: யுகபாரதி, விவேகா, அண்ணாமலை, மதன் கார்க்கி. ஏ.எம்.நந்தகுமார் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், செந்தில், மயில்சாமி, மனோபாலா உட்பட பலர் கலந்துகொண்டனர். இயக்குனர்...
மாதவன், தனுஷ், சித்தார்த் என கோலிவுட் ஹீரோக்கள் இந்தி படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் பாலிவுட் ஹீரோக்கள் கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் இருந்தனர். கடந்த ஆண்டு ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்தபோது அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டனர். அதைக்கண்டு மிரண்டுபோனவர் தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன் என்று கூறி இருந்தார். அதற்கு முன்னோட்டமாக இந்தியில் வெளியாக உள்ள ‘பங்க் பங்க் என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்து...