சென்னை: வில்லன் நடிகர் சுதீப், ஆமிர்கான், மகேஷ்பாபுக்கு சூர்யா சவால்விட்டிருக்கிறார்.மரம் நடும் பழக்கத்தை வளர்ப்பதற்காக திரையுலக பிரபலங்கள் சவால் போட்டியில் குதித்துள்ளனர். ஏற்கனவே இதில் பங்கேற்ற மம்முட்டி நடிகர் சூர்யாவுக்கு மரம் நடுவதற்கான சவால் விட்டார். அதை ஏற்று சூர்யா தனது வீட்டில் தென்னை மர கன்று நட்டார். பின்னர் அவர் வில்லன் நடிகர் சுதீப், மகேஷ்பாபு, ஆமிர்கான் ஆகியோருக்கு இந்த சவாலை விட்டிருக்கிறார். மேலும் தனது ரசிகர்களும்...
நஸ்ரியாவுக்கு வலை வீசும் இயக்குனர் 9/20/2014 12:16:43 PM
நஸ்ரியாவை மீண்டும் நடிக்க வைக்க இயக்குனர்கள் வலை வீசி வருகின்றனர்.‘நேரம்‘, ‘நய்யாண்டி’, ‘ராஜா ராணி’ படங்களில் நடித்த நஸ்ரியா நாசிம் சினிமாவில் நுழைந்த மிக குறுகிய காலத்திலேயே திருமணம் செய்துகொண்டார். மலையாள நடிகர் பஹத் பாசிலை அவர் மணந்தார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இல்லற வாழ்க்கையில் மூழ்கி இருக்கிறார். நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் ஒப்புக்கொள்ளவில்லை. மார்க்கெட்டில் உள்ள...
விஷால் படத்திலிருந்து ஸ்ருதியை வெளியேற்றிவிட்டு ஹீரோயின் ஆனார் லட்சுமிமேனன்.விஷால்-ஸ்ருதி ஹாசன் இணைந்து ‘பூஜை என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ஹரி இயக்கும் இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இதிலும் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அதில் மாற்றம் செய்திருக்கிறார் இயக்குனர். ஸ்ருதிக்கு பதிலாக லட்சுமி மேனனை ஹீரோயினாக தேர்வு செய்திருக்கிறார்.ஏற்கனவே விஷாலுடன் ‘பாண்டியநாடு‘, ‘நான்...
செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்.அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச் சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை. இங்கு வந்த 40 வயதுகளில்...
பெண்கள் தங்கள் உடலை மிகவும் அசிங்கமாக நினைப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிலக்கு. இனப்பெருக்கத்துக்கான காலகட்டத்தில் ஒரு பெண் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் அவளுடைய கர்ப்பப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக உடலைவிட்டு ரத்தம் வெளியேறும். மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இப்படி ஏற்படுவதற்கு மதவிலக்கு என்று பெயர். உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம் தான் மாதவிலக்கு. இதன் அடிப்படையில் தான்...
உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனஉடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.
ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை...
ஆசிய விளையாட்டு ஜோதி நேற்று இரவு 11.40 மணியளவில் திடீரென அணைந்தது. போட்டி நடைபெறும் 16 நாட்களும் தொடர்ந்து எரிய வேண்டிய இந்த சுடர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அணைந்தது. உடனே அதிகாரிகள் 10 நிமிடத்தில் சரி செய்து மீண்டும் எரிய செய்தனர்.
17-வது ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி கால்இறுதியில் தாய்லாந்தை சந்தித்தது. இதன் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் 21-15, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக்கையும், பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட்டில் போர்ன்டிப்பையும் தோற்கடித்தனர். அடுத்த ஒற்றையரில் இந்திய வீராங்கனை துளசியும், இரட்டையரில் சிக்கி ரெட்டி-பிரதன்யா காத்ரே ஜோடியும்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி பட்டம் வென்றது.
நடப்பு சாம்பியனான சானியா மிர்சா(இந்தியா)- காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்பின்-கார்லா ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி 15 நிமிடம் நடைபெற்ற இப்போட்டியில் சானியா-காரா ஜோடி 6-2, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க...
சீன டென்னிசுக்கு மட்டுமின்றி ஆசிய டென்னிசுக்கே அடையாளமாக விளங்கி வந்தவர் லீ நா. 8 வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையில் ஏந்திய லீ நா கடினமான உழைப்பின் மூலம் ஆசிய வீராங்கனைகள் யாருமே தொடாத உயரத்தை எட்டினார்.
2011-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அத்துடன்...