காசாவினால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட செல் தாக்குதலை தடுத்து நிறுத்திய ஏஞ்சல் கண் முன்பே கடவுளின் அற்புதம்   TPN NEWS  
'பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே என அமைச்சர் பஷீர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14ஆவது வருட சிரார்த்ததின நிகழ்வு   ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (16)  நடைபெற்றது. இங்கு 'அஷ்ரப் விரும்பிய தேசிய ஐக்கியம்'...
  உத்தியோகபூர்வமற்ற, அரசாங்கத்திற்கு சார்பான, இயக்கக்கட்சிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் போன்றன இம் அமைச்சர்களுக்கெதிராக போலியான பரப்புரைகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம் அவர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியுடன் இணைந்து ஊழல் மோசடியில் ஈடுபடுவதாகவும், அவரை பக்கபலமாக வைத்துக்கொண்டாலே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தன. அமைச்சர் டெனிஸ்வரன், அமைச்சர் குருகுலராஜா, அமைச்சர்.ப.சத்தியலிங்கம், அமைச்சர்.ஐங்கரநேசன் இவர்கள் நால்வரும் சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன்...
  13வது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பருதீன் புதுடில்லியில் நேற்று கருத்து வெளியிடுகையில், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை ஏற்கனவே உறுதியளித்தது. அது தொடர்பில் மீண்டும் உறுதிமொழியை வழங்கியுள்ளது. எனவே இலங்கை எந்த தீர்மானத்தை எடுத்தாலும் 13வது திருத்தம் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ் 13வது அரசியலமைப்பு திருத்தம்...
"அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒத்துழைக்கின்றார் இல்லை.   இதனால் வடக்கில் உள்ள சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்." - இப்படிக் குற்றம் சுமத்துக்கின்றார் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்‌ஷ. கொழும்பில் ஐ.நா. நிகழ்வு ஒன்றில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். மத்திய அரசுக்கும் மாநகர சபைகளுக்கும் இடையிலான சில...
ஊவாமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசாரப்பணிகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 20ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் தமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக சிந்தித்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக கால அவகாசத்தை வழங்குவதற்காகவே 48 மணிநேரத்திற்கு முன்னதாக அனைத்து பிரசாரப் பணிகளும் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரசார பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தையும் 17ஆம் திகதி நள்ளிரவுக்குப்...
  கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு 'அரசியல் விலங்கு' அல்ல. இவர் ஒரு 'இராணுவ விலங்கு' ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணு வக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு ளுசi டுயமெய புரயசனயைn இணையத்தளத்தில் அரசியல் ஆய்வாளரும், பத்தி எழுத்தாளருமான ஏiஉவழச ஐஎயn எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராகிய பின்னரே கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைய முடிந்தது. கோத்தபாய இராணுவத்திலிருந்து விலகிய பின்னர், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளாக,...
தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் துறை பொறுப்பாளரும் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான புலித்தேவன் உட்பட்ட நானூறுக்கு மேற்பட்ட போராளிகள் வெள்ளை கொடி தாங்கியபடி இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். சரண் அடைந்த இவர்களை இராணுவம் பலத்த சித்திரவதைகளின் பின்னர் அடித்தும் சுட்டு கொலை செய்ததுஇதில புலித்தேவனின் உடலில் தீயால் சூடுவைக்க பட்ட தடயங்கள் காணபடுகின்றன. தொப்பலங்கள் போட பட்ட நிலையில் காயங்கள் காணப்படுகின்றன. நிகங்கள் பிடுக்க பட்டு உடல் எல்லாம் கத்தியால் கீறி கிழிக்க...
ஈழப்போரின் இறுதிகட்டத்தில் தேனிசை செல்லப்பாவை தலைவர் பிரபாகரன் இசையமைத்து பாடச்சொண்ன பாடல் ஒரு நூராண்டா அழூது புலம்பியும் ஒருவரும் பார்க்கலையே;;;;;;;;;;;;;;     TPN NEWS
ஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக 'Bio-Data' என்பார்கள். இதே விண்ணப்ப வடிவத்தை 'Curriculum Vitae' என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு வந்த சொல். சுருக்கமாக 'CV' என்று குறிப்பிடுவார்கள். ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே 'CV'என அழைக்கிறோம். இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை...