2015 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2015 நவம்பர் 7 ஆம் திகதி நாட்டின் வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே நிதி அமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பிப்பார். இம்முறை வரவு - செலவுத் திட்டம் மனித வளத்தை மேம்பாடடையச் செய்வதை அடிப்படையாகக்...
இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மைதான். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல. இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான அருண் செல்வராஜன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களை...
மக்கள் கூட்டம் குறைவால் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி பதுளை வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் மக்கள் குறைவாக கலந்து கொண்டிருந்ததால், ஜனாதிபதி அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். கூட்டத்தில் 200 பேருக்கும் குறைவான மக்களும் சுமார் 500 பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஊவா மாகாண சபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ராஜபக்ஷவினரின் குடும்ப...
இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதமர்களை நியூயோர்க்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேரடியாக எதிர்கொள்ளவுள்ளார். ஐ.நாவின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அங்கு பொதுநலவாய தலைவர்களின் கூட்டத்துக்கும் தலைமை தாங்கவுள்ளார். இதன்போது மஹிந்தவை கடுமையாக விமர்சித்துவரும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை நேருக்குநேர் எதிர்கொள்வார். ஐ.நா...
  நாட்டு மக்கள் உணவுக்ககா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர், சிலர் பட்டினியேடிருக்கின்றனர். ஆனால் மஹிந்தவும் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய சகாக்களும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். - இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர. ஊவாமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐ.தே.க., ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறது ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணன்டோவை ஆதரித்து ஹப்புத்தளை,பேருவிலா தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை பிரசார கூட்டமொன்று நடைபெற்றது. இந்தத் தேர்தல்...
  இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேசுவதற்குத் தயாரென்று இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கிடைக்கப் பெற்றால் தாமும் பேசத் தயராகவே இருக்கின்றனர் என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கி நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கிடைத்திருக்கின்ற சர்வதேச சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் மிக...
பொங்குதமிழென சங்கே முழங்கு என தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரி, புலம்பெயர் தமிழர்களால் இருவேறு கண்டங்களில் மக்கள் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை(15.09.2014) ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாலும், தொடர்ந்து (24-09-2014) நியூ யோக்க் ஐ.நா பொதுச்சபையின் முன்னாலும் இந்த எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுகின்றது. ஜெனீவா எழுச்சி நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களோடு ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும், நியூயோர்க் எழுச்சி...
புலிகளின் உளவுத்துறை பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான், ஹாங்காங்க நாட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும். அவரை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இயங்கும் lankann.com என்னும் இணையம் சம்பவ தினத்திற்கு முன்னதாக ஊடறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் ஒரு லிங் காணப்பட்டதாகவும், அதனை ஓபன் செய்ய ஆரம்பித்தவேளை, உடனே தனது கம்பியூட்டர் நின்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பின்னர்...
மேலாடை இல்லாமல் பெண்கள் சூரிய குளியல் செய்ய கூடாது என்கிற சட்டம் பிறேசில் நாட்டில் தற்போது கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.ஆயினும் இச்சட்டத்தை வாபஸ் பெற கோரி அரசுக்கு எதிராக பெண்கள் மேலாடை இல்லாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை கடற்கரை ஒன்றில் முடுக்கி விட்டனர். இதில் பல்லாயிரக் கணக்கில் பெண்கள் பங்கேற்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆயினும் சிறிய தொகையினரே பங்கேற்றனர். இருப்பினும் இவர்களை படங்கள் எடுக்க நூற்றுக் கணக்கான புகைப்படப்...
பெண்கள் எல்லாத் துறையிலும் முன்னேற்றமடைந்து செல்கிறார்கள் தான். ஆனால் இங்கே பாருங்கள் பெண்கள் செய்யும் திருவிளையாடலை.. இந்தியாவின் தொழிநுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள ஐ.டி கம்பனியில் தொழில் புரியும் பெண்கள் கொண்டாடிய பிறந்தநாளைப் பாருங்கள். வழமையான கேக்கில் சொக்கலேட்டால் தயாரிக்கப்பட்ட ஆணுறுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை பிறந்தநாள் காணும் பெண் வெட்டிக் கொண்டாடும் காட்சிகளே இவை. TPN NEWS