அறிமுக இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் பர்மா. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
ஆனால் ஒரு சிலர் இந்த படம் GONE IN 60 SECONDS என்ற ஆங்கில படத்தில் தலுவல் என்று கூற அதற்கு பேஸ்புக்கிலேயே இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் ” 'GONE IN 60 SECONDS' படத்தை இதுவரை பார்க்காதவர்கள், தயவு செய்து பர்மா பஜாரில் உள்ள FINAL...
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 11 அரச சார்பற்ற அமைப்புக்கள் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
Thinappuyal News -
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 11 அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் பொதுநலவாய மக்கள் பேரவை ஆகியவற்றின் 11 பிரதிநிதிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் லலித் சந்திரதாஸ இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த சந்திப்பு அரசாங்கத்துக்கும் அரசசார்பற்ற அமைப்புக்களுக்கும் இடையில் நிகழ்த்தப்பட்ட ஆரம்ப கலந்துரையாடலாக அமைந்ததாக தேசிய சமாதான சபை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது அரசசார்பற்ற அமைப்புக்கள் அதிகாரப்பகிர்வு, காணாமல் போனோர் விடயங்கள் தொடர்பில்...
தமிழ் சினிமாவில் அழகான ஹீரோயின்கள் அதிகம், ஆனால் அழகு+திறமையுள்ள கதாநாயகிகள் வெகு சிலரே. அந்த வகையில் நடிகை மட்டுமில்லாமல் நன்றாக பாடும் திறனும் கொண்டவர் ஆண்ட்ரியா.
கடந்த வருடம் இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் நெட்டில் வந்து சர்ச்சையை கிளப்பின. அதை பற்றி அவர்கள் அப்போது பேசவும் விரும்பவில்லை.
பிறகு அனிருத் தன் இசையில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இடத்தில் உள்ளார்.
இவரது...
இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்தியா
Thinappuyal News -
இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார்.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளே...
கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பாதுகாப்பு செயலாளரது அழைப்பு கட்சித் தலைமையின் கலந்தாலோசனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஊடாக தூது அனுப்பியிருந்தார்.
கொழும்பு அரசுக்கும் வடக்கு மாகாண...
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம்! காலம் போனால் மீண்டும் வராது: ஈழத்தமிழர் இன்றே செய்வோம், இணைந்தே செய்வோம்
Thinappuyal News -
ஈழத் தமிழரின் அரசியல் விடுதலைக்காக நாம் கொடுத்துள்ள விலையை அறியாதோர் இல்லை. அதன் அறுவடைக்கான முதற்கட்டம் கனிந்து வந்துள்ளது.
இப்போதே அதைச் செய்யா விட்டால் கையில் கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போய்விடும். இந்தச் சந்தர்ப்பம் ஒருமுறை தான், இன்னொருமுறை வரவே வராது.
2009ல் லட்சக்கணக்கானோர் கொட்டும் பனியிலும் வாட்டும் குளிரிலும் பல மாதங்களாய் வீதிகளில் தவம் கிடந்தோம். அழுது புலம்பினோம். அப்போது எதுவும் கிட்டவில்லை. ஆனால் தற்சமயம் ஒரு சந்தர்ப்பம், ஒரு...
உலகம், சர்வதேச சமூகம், ஐநா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே.
Thinappuyal -
தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று...
சமூகம் சார்ந்த தனது பார்வையை பொதுவெளியில் பகிரங்கமாகப் பதிவு செய்வதில் குறிப்பிடத்தக்கவரான நடிகை குஷ்பு, சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள், ஆன்லைன் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலியல் தொழில் வழக்கில் கைதான கன்னட நடிகை விவகாரத்தில் தனது கொந்தளிப்பை டுவிட்டரில் கொட்டி தீர்த்துள்ளார் நடிகை குஷ்பு.
அவரது அந்த மூன்று பதிவுகள்:
* பாலியல் தொழில் வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்படும்போது அவரது முகம், அடையாளம் வெளிச்சம் போட்டு...
வலிசுமந்த மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நிறைவேறியது
Thinappuyal -
இலங்கை இந்து பேரவையின் ஆதரவுடன் வலிசுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு செல்வபுரம், யூதா கோவில் முன்பள்ளியில் வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, முதன்மை விருந்தினர்களாக சுரேஸ் பிறேமச்சந்திரன் (யாழ் மாவட்ட பா.உறுப்பினர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்), வன்னி மாவட்ட பா.உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வி. ராஜேந்திரா (தலைவர், இலங்கை இந்து பேரவை), நடராசா சுதாகரன் (வவுனியா...
இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளியின் வலியின் வரிகள் காணொளி இசைத்தட்டு வெளியீடு!
Thinappuyal -
நிமாலின் வலியின் வரிகள் காணொளி இசைத்தட்டு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
இன்று (08.09.2014 திங்கட்கிழமை) செல்வபுரத்தில் நடைபெற்ற வலிசுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.
காணொளி பேழையின் முதல் பிரதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.
மக்கள் வெள்ளத்தின்...