சர்வதேச கால்பந்து சம்மேளன தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதன் தலைவர் பதவிக்கு பிளாட்டர் மீண்டும் போட்டியிடுகிறார். இதை அவரே தெரிவித்தார்.
78 வயதான பிளாட்டர் 1998–ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவராக தேர்வு பெற்றார். தற்போது 5–வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
முன்னால் நீதி அரசரும் தற்போதய நீதி அமைச்சரும் இலங்கை அரசினால் அதிகாரமற்ற நிலையில் பல்லுப்புடுங்கிய பாம்புகளே
Thinappuyal News -
அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் இலங்கை இந்த நாட்டின் யாப்பு குறித்த எமது நிலைப்பாடுகளை மிக தெளிவான முடிவுகளோடு, ஒத்த தன்மையுள்ள எல்லா சக்திகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் என முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நிதுp அமைச்சருமான ரவூப் கக்கீம் தெரிவித்தார்.
இலங்கi தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்
இன்றைய அரசியல் சூழலில் ஆட்சியாளர்கள் தமது...
உலக நாடுகளை எச்சரிக்கவே நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவரும் பின்லேடனின் மருமகனுமான அபு காய்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் தொடர்பாக மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அபு காய்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை ஆஜராகி அவர் தெரிவித்ததாவது:
இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு, என்னைச் சந்திக்க பின்லேடன் விரும்பினார்....
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 15ஆவது தேசிய மாநாடு நேற்றிரவு வவுனியாவில் முடிவுற்றபோது நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
01. 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமாதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை. ஜனநாயகத்தை நேசிக்கும் தற்போதைய அரசாங்கம் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது.
போலியான வாதங்களை முன்வைக்காது வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாடாளுமன்றத்...
பிளவுபடாத, ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் தங்களின் பொருளாதார, கலாசார, சமூக. சமய விடயங்களைத் தாங்களே கையாளக்கூடியதான சுயாட்சி முறையில் கௌரவத்துடன் வாழக்கூடிய அரசியல் தீர்வு-TNA தலைவர் இரா.சம்பந்தன்.
Thinappuyal News -
சர்வதேச பிரசன்னத்துடன் அத்தகைய பேச்சுக்கள் ஆறு மாத்துக்குள் முடிக்கப்படவேண்டும். சர்வதேசம் அப்பேச்சுக்களில் பார்வையாளர் தரப்பாக பங்குபற்றுவது அவசியம்" - இவ்வாறு பேச்சுக்கு முன்நிபந்தனை விதித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது மாநில மாநாடு நேற்று வவுனியாவில் முடிவடைந்தது. அந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில் வைத்து கட்சியின் தலைமைப் பொறுப்பை மாவை சோ.சேனாதிராஜாவிடம் ஒப்படைத்த இரா.சம்பந்தன், மாநாட்டின் இறுதியில் முடிவுரை...
தமிழ் மக்களையும், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களையும், தம்பால் ஈர்த்தே தந்தை செல்வா அரசியல் நடத்தினார்-C.V விக்னேஸ்வரன்
Thinappuyal News -
இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது எனக்கு ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது. எவ்வாறு ஆயுதம் ஏந்தியவர்கள் தாம் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்திக்காது போர் நடத்தினார்களோ அதேபோல் எமது சிரேஷ்ட தலைவர்கள் தாங்கள் சடுதியாகப் போய்விட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துச் செயலாற்றுகின்றார்களா என்ற கேள்வி என் மனதில் பூதாகரமாக இருந்து வருகின்றது.
இவ்வாறு...
ஜம்பது வருட அரசியல் நாயகன் மாவை சேனாதிராஜா மீண்டும் சர்வதேசத்தை நம்புகிறார் த.ம.தே.கூட்டமைப்பின் தலமைப் பதவி ஏற்றபின் அவரின் கன்னி உரை கவலை அளிக்கிறது
Thinappuyal News -
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆறாவது தேசிய மாநாடு 1958 மே 25ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றதன்பின் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த 1949 டிசெம்பர் 18இல் இருந்து 64ஆண்டுகள் நிறைவில் 15ஆவது மாநாடு மீண்டும் வவுனியாவில் வன்னி பெருநிலப்பரப்பில் நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதேபோல எம் தமிழ் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். தந்தை செல்வாவின் சுவடுகளிலிருந்து 1619ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பொழுதும், வன்னிநிலப்பரப்பை ஆண்ட பரம்பரை ஆட்சியை நிலைநாட்ட...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகளின்அனைத்துக் கட்சித்தலைவர்களினதும் படத்தொகுப்பு
Thinappuyal News -
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஊடகச் செயலர் பாஸ்கரா, மற்றம் பல தலைவர்களும் பங்குகொண்டுள்ளனர். கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தீர்மானங்கள் வெளியிடப்பட்டு உறுப்பினர்களின்...
சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து முடிந்ததும் தேசிய உணர்வேடு கிளந்து எழூந்த சிறிதரன் காத்திருங்கள்…….
Thinappuyal News -
சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள்
என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து முடிந்ததும் தேசிய உணர்வேடு
தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில்
கிளந்து எழூந்த சிறிதரன் MP
இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது பேராளர் மாநாட்டின் போது 15 தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் இன்று (08)...