சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்தாக இருக்காது! ஜெயலலிதா நம்பிக்கை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு நேற்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தநிலையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையானதுää மனித நேயமற்ற பயமுறுத்தும் நடவடிக்கையாகும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்படும் மீனவர்களின்...
நாட்டை என்னிடம் தாருங்கள் அபிவிருத்தி செய்து காட்டுகிறேன்:  தழிழ் இனத்தை கொன்று ஒழித்த அடுத்த கள்ளன் பொன்சேகா சவால் நாட்டை தன்னிடம் ஒப்படைத்தால், மூன்று வருடங்களில் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்து காட்டுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனமல்வில பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள், கடந்த மேல் மற்றும் தென் மாகாண...
24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!  குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம்...
  புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்கவெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் ,...
அவுஸ்ரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் நோய் வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர், தற்போது கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்கலாமென மனுஸ் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடிவரவு...
   ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள...
 வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் திங்கட்கிழமை அறிவித்தார். நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் இலங்கையின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதியரசர் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ் வழக்கறிஞர். மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும்...
இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம், வீ.ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகளை சர்வதேச விசாரணை முன் நிறுத்தவேண்டும் என கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை, நான் முற்று முழுதாக கண்டிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த...
சட்ட விரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையரை வெளியேறுமாறு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரைக்குமே மலேசிய அரசு, காலக்கெடு விதித்திருக்கிறது. அதன்பிறகு இவர்கள் வெளியேறாவிடின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.  
காணாமல் போனவர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு உறவுகள் நீதிமன்றில் ஆஜராக இராணுவம் தடை: 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் திருமதி  அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், 2009ம் ஆண்டு யுத்தம்...