வரலாற்றில் இன்றைய தினம்: 1883- இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
1776 - பிரித்தானியப் படைகள் லோங் தீவில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
1883 – இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. இதில் கிட்டத்தட்ட 36,000...
மதம் மாறுதல், தப்பிச் செல்லல் அல்லது மரணித்தல் ஆகிய ஏதாவது ஓர் வழியைத் தெரிவு செய்ய கத்தோலிக்கர்களுக்கு நேர்ந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
Thinappuyal News -
ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கைப் பேராயர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் ஈராக்கிய கத்தோலிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. தாக்குதல்களை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈராக்கில் சிறுபான்மை கத்தோலிக்கர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
புனித பழைய பைபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிவே நகரமான மொசுல் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்படுகின்றனர்.
மதம் மாறுதல், தப்பிச் செல்லல் அல்லது மரணித்தல் ஆகிய ஏதாவது ஓர் வழியைத்...
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன;
Thinappuyal News -
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்குரிய பொறுப்பை கோத்தபாயவின் விசுவாசியான பொலிஸ் உயரதிகாரி அநுர சேனநாயக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில், கோத்தாவும் அநுரவும் இணைந்து பல இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக தற்போது பொலிஸ்மா அதிபராக உள்ள என்.கே. இளங்கக்கோனை பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அந்த இடத்தில்...
உக்ரைன் நாட்டில் போடோலியர்னட்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லியோனிட் ஸ்டாட்னிக். வயது44. இவரது உயரம் 8 அடி 4 அங்குலம். எனவே இவர் உலகின் மிக உயரமான மனிதர் என்ற சாதனை படைத்து இருந்தார்.
இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார். மிக உயரமாக இருந்ததால் அவர் கட்டிலில் படுத்து தூங்க முடியவில்லை.
பில்லியட்ஸ் விளையாட்டு மேஜையின்...
இந்தியாவின் மங்கல்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய வெறும் ஒன்பது மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM) அல்லது மங்கல்யான் என்ற விண்கலம் செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் போலார் சட்டிலைட் லான்ச் வெஹிகல் (polar satellite launch vehicle) மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம்...
இது அமெரிக்கா அல்ல இந்தியா. இங்கு ஆபாச படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று மறுக்கப்பட்டது. ஹாலிவுட் செக்ஸ் காமெடி படமாக உருவாகி இருக்கிறது. செக்ஸ் டேப். கேமரன் தியாஸ், ஜாசன் சேகெல் நடித்திருக்கின்றனர். இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டில் தணிக்கை சான்றிதழுக்காக மனு செய்யப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் முதல் 30 நிமிடம் ஆபாச காட்சிகளாக...
பலாத்கார வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பூனம் பாண்டே தன்னை பற்றி தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று கதறுகிறார். பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுடன், தனது இணைய தள பக்கத்தில் படுகவர்ச்சி படங் களை வெளியிட்டு பரபரப்பும் ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. அந்த இமேஜ் தற்போது அவருக்கு வில்லங்கமாக மாறி இருக்கிறது. சமீபத்தில் சுனில் பிளாஸ்கர் என்பவர் மும்பை போலீ சில்...
தீபிகா படுகோன் நடித்த திரில்லர் படத்தை டிவியில் திரையிட தடை விதிக்கப்பட்டது.சைப் அலிகான், தீபிகா படுகோன், அனில்கபூர்,
ஜாகுலின் பெர்னான்டஸ் நடித்த படம் ‘ரேஸ் 2Õ. கடந்த ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. பின்னர் பல முறை டிவி சேனல்களில் ஒளிபரப்பானது. ஆனால் தூர்தர்ஷனில் இப்படத்தை திரையிட தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை. இதற்கு காரணம் படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று இருப்பதுதான்.
காட்சிகள் வெட்டப்பட்ட பிறகும் இப்படத்தை சேனலில் ஒளிபரப்ப...
பாலிவுட் இயக்குனர் சிபாரிசால் இந்தியில் புதுபட வாய்ப்பை பெற்றார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் மார்க்கெட் டல்லடித்ததால் இந்தி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். சஷ்மே பத்தூர் என்ற இந்தி படத்தில் நடித்தார். இப்படம் வெற்றிபெற்றது.
ஆனாலும் இந்தியில் எதிர்பார்த்தளவு பட வாய்ப்புகள் வரவில்லை. ஆறுதல் தரும் வகையில் ரன்னிங் ஷாதி டாட்காம் என்ற ஒரு...
சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் மராட்டிய மொழியில் படமாகிறது. சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் வெளியானது. இதையடுத்து தமிழில் சோனியா அகர்வால் நடிப்பில் ஒரு நடிகையின் வாக்குமூலம், மலையாளத்தில் சனா கான் நடிப்பில் கிளைமாக்ஸ், கன்னடத்தில் வீனா மாலிக் நடிப்பில் சில்க் சக்கத் என்ற பெயர்களில் படங்கள் வெளிவந்தது. தற்போது மராட்டிய மொழியில் சில்க் ஸ்மிதா...