தமிழில் நிலாப் பெண்ணே என்ற படம் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கு, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 18 வயதாக இருக்கும் போதே பாலிவுட் பட தயாரிப்பாளர் சாஜித் நடிவாலாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்தார். மும்பையில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். திருமணம் ஆன மறுஆண்டே இந்த சம்பவம் நடந்ததால் இது தற்கொலையா? கொலையா? என சந்தேகத்தை...
மாதவன் நடிக்கும் இந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் தனுஷ். தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வேட்டை படத்தில் நடித்து முடித்த மாதவன் பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். 2 இந்தி, 1 ஹாலிவுட் என 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு என்ற இந்தி படத்தை இயக்கிய ஆனந்த் ராய் அப்படத்தின் 2ம் பாகம் இயக்க உள்ளார். இவர்...
இலியானாவின் காதலன் நடிகர் ஆனார். நண்பன், கேடி படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நிபோனுடன் நெருங்கிய நட்புடன் இருந்து வருகிறார். அடிக்கடி இருவரும் நட்சத்திர ஓட்டலுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர். தற்போது ஹேப்பி என்டிங் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் இலியானா. இப்படத்தின் ஷூட்டிங் லாஸ்...
பாகிஸ்தான் லாகூரில் கடந்த ஜூன் 17–ந்தேதி ‘பாத்’ கட்சி தலைவர் மதகுரு தகிருல்–காத்ரியின் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடையை போலீசார் அகற்றினர். அப்போது ஏற்பட்ட மோதலில் ‘பாத்’ கட்சியை சேர்ந்த 14 தொண்டர்கள் உயிரிழந்தனர். பிரதமர் நவாஸ் செரீப், பஞ்சாப் முதல்–மந்திரியும் அவரது தம்பியுமான ஷாபாஸ் செரீப் ஆகியோர் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே, நவாஸ் செரீப் அவரது தம்பி ஷாபாஸ் செரீப் உள்ளிட்ட 19 பேர்...
உலகின் அதிவேக ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளராக இருக்கிறார். தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உசேன் போல்ட் வருகிற 2–ந்தேதி பெங்களூர் வருகிறார். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இருவரும் வேடிக்கை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவார்கள். 6 பந்தில் 6 சிக்சர் அடித்த யுவராஜ்சிங்குக்கு பந்து வீச ஆர்வமுடன்...
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சகீப்–அல்–ஹசன். முன்னாள் கேப்டனான இவர் மீது கடந்த மாதம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 6 மாதம் தடை விதித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் வெஸ்ட் இண்டீசில் நடந்த கரிபியன் லீக் போட்டியில் ஆடியதால் இந்த நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையே அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து சகீப்– அல்–ஹசன் மீதான தடையை வங்காளாதேச கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது....
இங்கிலாந்து அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கூக்கை நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், முன்னாள் சுழற்பந்து வீரர் சுவான் வலியுறுத்தி உள்ளனர். 2015–ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் கூக்கை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் ஒரு நாள் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி...
– கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த டெய்லர் டவ்ன்சென்டை எதிர்கொண்டார். இதில் செரீனா 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 7–ம் நிலை வீராங்கனையான பவுச்செர்ட் (கனடா) 6–2, 6–1 என்ற...
ஹன்சிகா குளித்ததுபோல் ஐஸ் தண்ணீரில் குளிக்க மறுத்திருக்கிறார் ரம்யா.நரம்பு சம்பந்தப்பட்ட நோய் ஒன்றிற்காக உலகம் முழுவதும் நன்கொடை வசூலிக்கும்  ஏஎல்எஸ் என்ற அமைப்பு விஐபிகளிடம் நன்கொடை வசூலிக்கிறது. தர மறுக்கும் விஐபிக்கள் ஐஸ் தண்ணீரை தலையில் கொட்டிக்கொள்ள வேண்டும் அத்துடன் தனக்கு தெரிந்த 3 பேர்களுக்கு ஐஸ் தண்ணீரில் குளிக்க சவால்விட்டு நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஐஸ் தண்ணீர் குளியல் சவாலில் உலகம் முழுவதும் பல்வேறு...
மும்பை: கோஹ்லியுடன் திருமணமா என்றதற்கு பதில் அளித்திருக்கிறார் அனுஷ்கா சர்மா.பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் கோஹ்லியும் ஷாம்பு விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றியதுடன் வெளிநாடுகளுக்கும் சென்று பொழுதை கழித்தனர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கிசுகிசு பரவியது. சமீபத்தில் இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்  செய்தபோது கோஹ்லியுடன் அனுஷ்கா...