தேர்தலில் விருப்புத் தெரிவை நடத்தாமல் மஹிந்த பதவியை நீடித்து கொள்ள முடியும்: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்ட வாக்கெடுப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெறமாட்டார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இரண்டாவது விருப்புத் தெரிவு வாக்கு கணக்கெடுப்பை நடத்தாமலேயே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் தமது பதவியில் நீடிக்க முடியும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக முதல் கட்ட கணக்கெடுப்பின்போது...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புகைப்படம் மற்றும் அழிந்த நிலையில் மீனவர் அடையாள அட்டையும் எரிந்த துவாய் மற்றும் சேர்ட் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட எலும்பு மனிதரின் கை எலும்பாக இருக்கலாம் எனவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரியால் விசாரணைகளை மேற்கொண்டார். இந்த எலும்புகள் அண்மையில் இப்பகுதியில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதியாக இருக்கலாம்...
மாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன. பெண்களுக்கு வரும் பீரியட்ஸ் சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? இது குறித்த சில தகவல்களை பார்ப்போம். பீரியட்ஸ் சமயத்தில் தங்கள் வேதனையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லையென்று எத்தனையோ...
இன்று காலையிலே என் கண்களில் பட்ட அகோரம் இது , இந்த கோரம் வேறும் எங்கும் நடைபெறவில்லை நமது நாட்டிலே ஜம்முவில் 8 இந்துக்களை உயிரோடு எரித்து கொன்று உள்ளனர் இச்செய்தியை எந்த டிவி சேனல்களிலும் ஒளிபரப்பவில்லை , ஊடகமும் மூடி மறைத்து விட்டது. இதை பார்த்தும் நாம் விழித்து கொள்ளவில்லையென்றால் நாளை நாமும் இதுபோல் எரிந்து சாம்பலாக வேண்டியதுதான்.இங்கிருந்து அயல் நாட்டின் மக்களுக்கு இரக்கம் காட்டும் நல்ல...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணைக்குழுவானது, தமிழ் மக்களுக்கு எதிரான சகல அட்டூழியங்களின் தன்மையையும் ஆராய்ந்து இன அழிப்பு (இனப்படுகொலை) இடம்பெற்றிருக்கிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, வடகிழக்கு மாகாணசபைகளின் 33 உறுப்பினர்கள், பதவியிலிருந்து ஓய்வு பெறும் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை தெரிந்ததே. அக்கடிதத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், பேரவை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் இருவரும் “சுயவிருப்பமின்மை, பூரண சம்மதமின்மை” காரணமாக...
கொழும்பில் இருந்து தலைமன்னார் ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப் தெரிவித்தார். நேற்று(18.08.14) திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தலைமன்னார் கிராமப்பகுதியில் இருந்து கஞ்சா கடத்த நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக தலைமன்னார் பொலிஸாருக்கு புலனாய்வுத் துறையினர் தகவல் வழங்கினர். இந்த...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் பிரபல இடது கை துடுப்பாட்டாக்காரரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிற்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் தெரிவிய வருவதாவது, எனது பெயர் கசுன் தனுஷ்க வேலாரத்ன எனது மனைவியின் பெயர் ரதீஷா வேலாரத்ன இலங்கை விமான சேவையில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகின்றார். சனத் ஜயசூரிய எனது மனைவியுடன் இரகசியமாக தொடர்பை பேணி எனது...
போதைப் பொருள் வர்த்தகத்தில் கோத்தபாய? ஆதாரம் அம்பலம். போதைப் பொருள் வர்த்தகத்தில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முக்கிய தொடர்பு இருப்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. பிரபல சிங்கள புலனாய்வு செய்தி இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் உள்ளிட்ட சிங்கள இணையத்தளங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அண்மையில் கண்டியில் சுமார் 59 கிலோ கிராம் எடையுள்ள போதைப் பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. அதனை பதுக்கி வைத்திருந்த அஹமட் சப்ரி என்ற...
தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஆண்களை மிகவும் கவலை அடைய செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை அது பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. வழுக்கையை போக்க பல விதமான எண்ணைய்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தும் அதற்கு முழுயைமான தீர்வு காண முடியவில்லை. அனால் தற்போது வழுக்கை தலையில் முடி வளரக்கூடிய வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் சென்டர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர்....
அது என்னமோ தெரியவில்லை... இந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை... நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை... ஓஎம்ஆரில் ஆடம்பர ஹோட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!)  சரி மேட்டருக்கு வருவோம்... இந்த நாமல் ராஜபக்சவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக...