புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். 2015 ஆம் ஆண்டு 250,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் உயர வாய்ப்பு உள்ளது.
Thinappuyal News -0
இந்திய குடும்ப பெண்கள் தங்களின் குடும்பத்தை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி தங்களை பற்றி அதிகமாக கவனிப்பது இல்லை. இந்தியாவில் இருபத்தி இரண்டு பெண்களுக்கு ஒருவர் என மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுவதாக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானம் நிறுவன நோய் கட்டிகள் பற்றிய ஆய்வு பேராசிரியர் ஜுல்க தெரிவித்தார். இதே எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் எட்டுக்கு ஒரு பெண்மணி விதம் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை...
திருகோணமலை பள்ளிவாசல் இராணுவத்தால் முற்றாக தகர்ப்பு கொட்டாவி விடும் முஸ்லீம் அரசியல் வாதிகள்
Thinappuyal News -
திருகோணமலை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்று நேற்று இராணுவத்தினரால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தினை அண்மித்த வெள்ளை மணல் பகுதியில் இருக்கும் கரிமலையூற்று எனும் முஸ்லிம் கிராமம் உள்ளது. அப்பகுதி தற்போது முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் நிலையில், அக்கிராமத்தின் மார்பிள் பீச் கடற்கரையோரம் இருந்த பள்ளிவாசலே இவ்வாறு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
1880ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், 1926ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு , 1947ம்...
ஈழ விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர் புலிகளை அழித்து விட்டோம் என்ற மமதையில் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
வடக்கில் நாளாந்தம் சிறுமிகள் மற்றும் குடும்பப் பெண்களை சிறிலங்கா படையினர் கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது உலகமறிந்த உண்மைகள். இவைகள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஆனால் இதுவரையும் வெளிவராத செய்திகளை கிழக்கின் புல்மோட்டையில் இருந்து பொத்துவில்; வரையுமான இராணுவ ரோந்துச் செய்திகளைப் பார்ப்போம்.
24 மணிநேரமும்...
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தளபதி ரமேஸ்ஆவணப்படம் வலுவான சாட்சியமாக உள்ளது
Thinappuyal News -
ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் "எவ்வித சந்தேகமும் இல்லை" என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
அக்கட்டுரையின் முழுவிபரமாவது,
மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு...
காணாமல் போனோர் எனக் கூறப்படும் பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐரோப்பாவில் வாழ்கின்றனர்
Thinappuyal News -
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் ஐரோப்பாவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சிலுமின என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் கிழக்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு இரகசிய வழிகளில் தப்பிச் சென்றுள்ளனர்.
வடக்கு கிழக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுரையில் சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழ்த்...
இலங்கை அரசாங்கம் அ மெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் நெருங்கி செல்லும் நோக்குடன் பல உடன்படிக்கைகளை பல மில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொண்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
Thinappuyal News -
இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் எல்எல்சி எனப்படும் லிபட்டி இன்டர்நெசனல் குரூப் என்ற பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது.
இதற்காக இலங்கை அரசாங்கம் 760 000 அமெரிக்க டொலர்களை செலுத்த உடன்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் இலங்கையை அமெரிக்காவுக்குள் பிரசித்தப்படுத்துவதற்காக இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் மத்திய வங்கியின் உதவி ஆளுநர் பி நந்தலால் வீரசிங்க கையொப்பமிட்டுள்ளார்.
லிபட்டி நிறுவனத்தின்...
இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
Thinappuyal News -
இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார்.
இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்யும் இந்த பாதுகாப்பு மாநாடு 4 வது முறையாகவும் நாளை கொழும்பில் ஆரம்பமாக உள்ளது.
இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை...
அண்மைய நாட்களாக உலாவி வந்த ஒரு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை.
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு இந்தியாவோ, தாய்லாந்தோ வீசா வழங்க மறுக்கவில்லை என்று அவர் உறுதிபடுத்தியிருக்கிறார்.
சில வாரங்களாக இந்த விவகாரம் ஊடகங்களில் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது. ஏனென்றால் இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை...
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இராணுவ நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி ஐ.நா மனித உரிமை குழு
Thinappuyal News -
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இராணுவ நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி ஐ.நா மனித உரிமை குழு கேள்வி எழுப்பியுள்ளதுடன் இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தை கேட்;டுள்ளது.
ஓக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள குறிப்பிட்ட குழுவின் அறிக்கை இலங்கை பற்றிய பல கேள்விக்கணைகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இலங்கை குறித்து ஒக்டோபர் 7;ம் திகதி இந்த குழு விசாரணை செய்யவுள்ளது...
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனித உருவில் ஒவியத்தை வரைந்து முடித்த வாளிபன்