பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் குவித்தது.
தரங்க அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் குவித்தார். நட்சத்திர ஆட்டக்காரர் ஜெயவர்த்தனவிற்கு இந்த போட்டி கடைசி டெஸ்ட் போட்டி...
உயிரிழந்த யுவதி கர்ப்பப்பை புற்றுநோயாலேயே உயிரிழந்திருந்ததாக அங்கு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி சாட்சியமளித்தார்.
Thinappuyal News -
இலங்கை இராணுவத்தில் அண்மையில் இணைந்திருந்து மரணமடைந்த தமிழ் யுவதியின் மரணம் தொடர்பில் குடும்பத்தவர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவசர அவசரமாக படைத்தரப்பு பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தியுள்ளது.
ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில் பிறந்த பிரசாத் அஜந்தா (வயது 22) என்பவரே படையில் இணைந்து பலாலியில் ஆயதப்பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை நோய்வாய்ப்பட்டதாக கூறி யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். பின்னர் அவரது சடலம் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே அவரது...
புலிகளின் பணம், கப்பல்கள், வர்த்தக நிலையங்கள், வெளிநாடுகளில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் என புலிகளின் சகல விடயங்களையும் அறிந்த கே.பி அரசாங்கத்தில் மடியில் அமர்ந்துள்ளார்
Thinappuyal News -
கே.பியை பாதுகாத்து கொண்டுள்ள அரசாங்கம், சர்வதேச ரீதியாக சர்வதேசத்தின் உதவியுடன் புலிகளின் பணத்தை கண்டுபிடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்துள்ளது.புலிகளின் பணத்தை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் கூறும் கதையை நாம் நம்ப தயாரில்லை.போர் நடைபெற்ற போது, புலிகளுக்கு சொந்தமான 220 கிலோ கிராம் தங்கத்தை தனது இரண்டு கைகளால் பொலிஸாரிடம் கொடுத்ததாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இன்று அதை பற்றி எவரும் பேசுவதில்லை. அது நாட்டின் சொத்து....
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், பக்கச்சார்பில்லாமல், நடுநிலையாக, நேர்மையாக, நீதியாக, செயற்பட்டு வருகின்றார்- இரா.சம்பந்தன்
Thinappuyal News -
ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டி விமர்சித்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவி்த்தார்.
அரசாங்கம் இவ்வாறு ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை விட்டு விட்டு, தாம் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதுடன் தன்னால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்...
யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Thinappuyal News -
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படை வீரர் இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான எம். கே. சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் ஆகியோர், இதுபோன்ற அராஜகங்களைத் தடுப்பதற்கு மக்கள் குடியிப்புகளுக்கு நடுவிலுள்ள இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற முனைப்புக்கள் தொடருமாயின் எமது மக்களைப்...
அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
Thinappuyal News -
அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை அமைச்சர்கள் இன்று சந்திக்கவுள்ளமை பிக்கு எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
அரசாங்இஸ்ரேலுக்கு விரோதமாக யாரேனும் குரலெழுப்பினால் அவர்களை முறியடிப்போமென்று ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார். அவருக்கு இந்தளவு அதிகாரத்தை இந்தகம் வழங்கியுள்ளது.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்...
30 மேற்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என்னை பாலியல் பலோத்காரம் செய்து விட்டனர்-பெண் போராளிகளின் அவலக்குரல்
Thinappuyal News -
30 மேற்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என்னை பாலியல் பலோத்காரம் செய்து விட்டனர்
அவர்களின் கோர முகம் இது தான் என காட்டிவிட்டார்கள்-பெண் போராளிகளின் அவலக்குரல்
இந்த வீடியோவை பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
பிரேசிலில் பிரசாரத்திற்கு சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது -வேட்பாளர் உள்பட 7 பேர் பலி
Thinappuyal News -
பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.வரும் அக்டோபர் மாதம் பிரேசிலில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்த பிரசாரத்தில் பிரேசிலின் சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மாநில முன்னாள் ஆளுநர் எடுவர்டோ கேம்போசுவும் (Eduardo Campos) ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஆதரவாளர்களுடன் சிறிய விமானம் ஒன்றில் இவர் பிரசாரத்திற்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
சாண்டோஸ் (Santos) என்னும்...
ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பயந்து பதுங்கியுள்ள யாஸிதி இன மக்கள் வெளியேற்றப்படுவர் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
ஈராக்கின் சின்ஜார் பகுதியில் வாழும் யாஸிடி மக்கள் மீதான தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகரித்ததால், அங்குள்ள மலைகளில் அந்த மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களுக்கு அமெரிக்க ஹெலிகொப்டர்கள், உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை வீசி வருகின்றன.
மேலும் அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பயங்கரவாதிகள் மீது, அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களை...
வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமக்கு இலங்கையின் மருத்துவத்துறை, சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தினால் (OIUCM) வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் எந்த ஒரு சட்ட அங்கீகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டமையை அடுத்தே ரவிசங்கர் இதனை முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலாநிதி பட்டத்தை இலங்கையின் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு வழங்கினார்.
எனினும் இந்திய...