உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் இந்த தொகைக்கான காசோலையை நேற்று வழங்கிய அமெரிக்காவுக்கான சவூதி உயர்தூதர் அடல் பின் அஹமத் அல் ஜுபைர் தீவிரவாதத்தை ஒழிக்கும் ஐ.நா.வின் நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் நிதியுதவி அளித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். தீவிரவாத...
கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு ‘அரசியல் விலங்கு’ அல்ல. இவர் ஒரு ‘இராணுவ விலங்கு’ ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணுவக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு Sri Lanka Guardian இணையத்தளத்தில் அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான Victor Ivan எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராகிய பின்னரே கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைய முடிந்தது. கோத்தபாய இராணுவத்திலிருந்து விலகிய பின்னர், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளாக, அமெரிக்காவில் வசித்தார். இவரது...
  சுதந்திர தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல், அவர்களை சுதந்திரமாக நாடு முழுக்க சென்று செயலாற்ற அனுமதியுங்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூற வேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார். இது மிக நல்ல ஒரு கருத்து. ஆனால், உண்மையை கூறுவதற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் முதலில் சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.  இளம் தமிழ் ஊடகவியலாளர்கள், வடக்கிலிருந்து கொழும்புக்கு வந்து தங்கள் சக சிங்கள ஊடகவியலாளர்களுடன் தொழில் உறவு கொள்ள...
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு மதிப்பு வழங்க வேண்டியதும், ஒரு பக்கசார்பான விடயங்களை முன்னெடுப்பதன் காரணமாக ஏற்படும் உணர்வுகள் தொடர்பான விடயங்களில் இருந்து சர்வதேச சமூகம் விலகியிருக்க வேண்டுமெனவும் இலங்கை கேட்டுள்ளது. கடந்த வாரம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கையின் நிலவரம் குறித்து கலந்துரையாடினார். காணாமல் போனோரின் உறவினர்கள் மருதானையில் வைத்து நடத்திய கூட்டத்தில் அமெரிக்க இராஜதந்திரிகள் பங்கேற்றமையை அடுத்து எழுந்துள்ள நிலைமை தொடர்பிலேயே அமைச்சர் இந்த கலந்துரையாடலை...
வடக்கில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் குறித்து அறியவென கூறி ராஜபக்ஷ அரசு நியமித்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு மகிந்தவையும் கோத்தபாயவையும் பாதுகாக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணிக்க மகிந்த ராஜபக்ஷ அரசு மூன்று நிபுணர்களை நியமித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை பாதுகாக்கவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச்...
மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார் வடிவேலு.கைப்புள்ள, வண்டு முருகன், நாய் சேகர் போன்ற பல்வேறு நகைச்சுவை வேடங்கள் ஏற்ற வடிவேலு 2 வருட இடைவெளிக்குபிறகு ‘தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து புதிய படத்தில் நடிப்பதுபற்றி ஸ்கிரிப்ட் கேட்டு வந்தார். காமெடி ஹீரோவாக நடித்தபோதும் தொடர்ந்து சக ஹீரோக்கள் படங்களில் நடிப்பேன் என்று கூறிவந்தார். இந்நிலையில் ‘எலி என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘தெனாலிராமன் படத்தை...
ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பதில் அளித்தார் சூர்யா.சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார். அவ்வப்போது விளம்பர படங்களில் மட்டும் தலைகாட்டுகிறார். இதற்கிடையில் ஜோதிகாவுக்கு படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. ஆனால் ஏற்காமல் விலகினார். சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லை. இந்நிலையில், ‘ஜோதிகா மீண்டும் நடிக்க...
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவும் கொடுக்காமல் இருந்தார். யுவன், இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில்...
   தீபாவளிக்கு 3 படங்கள் மோதலுக்கு தயாராகின்றன.தீபாவளி என்றதும்  ரசிகர்கள் தங்களின் பேவரைட் ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதா என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தீபாவளிக்கு விஜய் நடிக்கும் ‘கத்தி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். சமந்தா ஹீரோயின். ஏற்கனவே முருகதாஸ், விஜய் இணைந்து உருவாக்கிய ‘துப்பாக்கி‘ கடந்த ஆண்டு ஹிட் ஆனது. ‘கத்தி‘ வெளியிடுவதற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கு...
  இந்தியாவுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 95 ரன்னில் தோற்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் கூக்கை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தி இருந்தார். கூக் அதற்கு முன்பு ஆஸ்திரேலியா, இலங்கை அணியிடம் தோற்று இருந்ததால் வேறு கேப்டனை நியமிக்குமாறு அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூக் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியில் தொடர்ந்து...