தமிழில் நிலாப் பெண்ணே என்ற படம் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கு, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 18 வயதாக இருக்கும் போதே பாலிவுட் பட தயாரிப்பாளர் சாஜித் நடிவாலாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்தார். மும்பையில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
திருமணம் ஆன மறுஆண்டே இந்த சம்பவம் நடந்ததால் இது தற்கொலையா? கொலையா? என சந்தேகத்தை...
தீபிகா படுகோன் நடித்த திரில்லர் படத்தை டிவியில் திரையிட தடை விதிக்கப்பட்டது.சைப் அலிகான், தீபிகா படுகோன், அனில்கபூர்,
ஜாகுலின் பெர்னான்டஸ் நடித்த படம் ‘ரேஸ் 2Õ. கடந்த ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. பின்னர் பல முறை டிவி சேனல்களில் ஒளிபரப்பானது. ஆனால் தூர்தர்ஷனில் இப்படத்தை திரையிட தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை. இதற்கு காரணம் படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று இருப்பதுதான்.
காட்சிகள் வெட்டப்பட்ட பிறகும் இப்படத்தை சேனலில் ஒளிபரப்ப...
இந்த ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. அங்குள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த 23ந் தேதி துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் துவங்கிய போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் மொத்தமாக 64 பதக்கங்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது. இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப்பதக்கங்களையும் வென்று முதலிடத்தை பிடித்தது. அதே...
தெற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 367 பேருக்கு மேலாக பலியானார்கள். மேலும் 1881 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான க்சின்ஹுவா தெரிவித்துள்ளது.இம்மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சோஹ்டாங் எல்லைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பூகம்பத்தால் லாங்டவுஷன் நகரில், கட்டிங்களின் ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற சீன அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது....
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாடிசன் கார்டன் வளாக திடலில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாக அந்த...
வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு நேற்று (2.8.14) இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான நவரத்தினம் கபிலநாத்துக்கு இரவு இரு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இதன் போது குறித்த ஊடகவியலாளர் தான் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவித்த போது, தம்மை...
தனிப்பட்ட பயணமாக யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு இன்று நல்லூர்க் கந்தனை தரிசிக்கச் சென்றார் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா. அவருக்கு அங்கு பெரு வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அமைச்சரின் வாகனம் ஆலயத்தின் உட்பகுதிவரை செல்ல அனுமதிக்கப்பட்டது. அமைச்சரும் அவரது மெய்ப் பாதுகாவலர்களும் ஆலய வாயில் வரை பாதணிகளுடன் சென்று அவற்றைக் கழற்றாது வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கலாசார உடை அணிந்து வரவேண்டும் என்பதுடன் இந்து ஒழுக்கநெறிகளையும்...
, இந்த காணொளி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து 5 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேலானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thinappuyal News -
ஜப்பானை சேர்ந்த பள்ளி சிறுமிகள் வீட்டன் கூறை, சுவர் என அனைத்தையும் தாவி துள்ளிக்குதித்து செல்லும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் நிகழ்த்தியுள்ளது.ஜப்பானின் பள்ளிக்கூட பெண்கள் இராணுவ பயிற்சியில் செய்யப்படும் சாகசமான பார்கர் போட்டியை போல் பெரிய சுவர்கள், மற்றும் வீட்டின் கூறை ஆகியவற்றின் மீது துள்ளி குதிக்கும் சாகசத்தை, கைபேசியில் உள்ள கமெராவின் மூலம் காணொளியாக எடுத்துள்ளனர். அதில், இரு பெண்கள் துள்ளி குதித்து ஒருவரை ஒருவர் விரட்டி...
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.
Thinappuyal News -
ஐக்கிய நாடுகள் அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.
பிரதான உரை நிகழ்த்தும் பட்டியலின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இரண்டாவது நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநாளில் பாகிஸ்தான், கனடா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் ஆகியோர் அமர்வின் ஆரம்ப நாளான செப்டம்பர் 24 ஆம்...
All guns silenced: Sri Lanka Army disproves worldwide concept on terrorism
20th May 2009
Army elites spearhead the final assault; Sri Lanka awaits total liberation from terror
17th May 2009
The final rescue mission on the way; LTTE continue to fire at escaping civilians
14th May 2009
LTTE's Multi Barrel Rocket Launcher found - Karyalaimullivaikkal
13th...