கடந்த 4.7.2014 அன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த அல்ஜெசீரா வின் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான தயாரிப்பாளர்களில் ஒருவரான மார்க்கெல் ஃகொப்கின்ஸ் ( Marcelle Hopkins ) அவர்கள்
Thinappuyal News -0
Wed,Apr 9, 2014. By Admin
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தித்து தமிழர் தேசத்தின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் வினவி அதற்கான கருத்துக்களை கேட்டுச்சென்றார்.
கலந்துரையாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் அவை இனிவரும் காலங்களில் அல்ஜசீரா தொலைக்காட்சி குழுமத்தினால் வெளியிடப்படும் எனவும் அறிய முடிகிறது.
காணிப்பிரச்சினை, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களை பெறவந்த அல்ஜெசீரா தொலைக்காட்சி பணிப்பாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழர் தேசங்களில் பரவலாக நடைபெறும் அனைத்து அடக்குமுறைகள்...
கோத்தபாயவின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக விசாரணை
Thinappuyal News -
லக்பிம சிங்கள தினசரி பத்திரிகையின் ஆசிரியர் சமன் வகா ஆராச்சி இன்று புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லக்பிம பத்திரிகையில் வெளியான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் கூடிய தலைப்புச் செய்தி தொடர்பான பிரச்சினை சம்பந்தமாகவே வகாஆராச்சி புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி வெளியான பத்திரிகையின் 8 ஆம் பக்கத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா சங்கத்தின் புதுவருட சந்தை...
தாதியர் பிரச்சினை தொடர்பில் சுமுகமான தீர்வு கிடைக்கும் என்கின்றார் வடமாகாண சுகாதார அமைச்சர் – சத்தியலிங்கம்
Thinappuyal News -
நாடளாவிய ரீதியில் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வடமாகாணசபை சுதாதாரத்துறை அமைச்சர் என்கின்ற வகையில் நான் கூறிக்கொள்ளும் விடயம் என்னவென்றால், தாதியர் பயிற்சி வழங்குவது நல்லது. குழந்தைகள் பிறக்கின்ற பகுதிகளில் கடமையாற்றுபவர்களுக்கு பயிற்சி முக்கியமானது. அவை தொடர்பான பயிற்சிகள் தாதியர்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் தாதியர் பயிற்சிகளை முடித்த அனைவருக்கும் இந்த பயிற்சிகளை வழங்குவது நல்லவிடயமல்ல. ஏனென்றால் காரணம் எல்லோரும் குழந்தைகள் பிறக்கும் பகுதிகளில் தான் பணியாற்றுவார்கள் என்று அல்ல....
வடக்கில் புலிகள் என்று இராணுவம் பொது மக்களை கைதுசெய்கின்றது சர்வதேசம் உடனடியாக கன்காணிக்கவேண்டும் – சிவசக்தி ஆனந்தன் (பா.உ)
Thinappuyal News -
வட மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள அபாயகரமானதும், அவலமானதுமான சூழலில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கும், தமிழர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் ஐம்பதுக்கும் அதிகமானோர்...
வன்னி மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரர்களில் ஒருவரான மௌலவி என்.கே.எஸ்.முனாஜித் சீலானி அவர்களிடம் தினப்புயல் முகாமையாளர் மன்னிப்புக் கடிதம் கையளிப்பு
Thinappuyal -
கடந்த 16.03.2014 அன்றைய தினப்புயலின் ஆன்மீக உலகம் என்கின்ற பகுதியில் முகம்மது நபி ஒரு பாவி என்றும், முகம்மது நபி யுத்தத்திற்கு தீர்க்கத்தரிசியாக இருந்தார் என்று ஆரம்பித்து முகம்மது கல்லறை மூடியிருக்கின்றது ஏனென்னால் முகம்மது நபி இறந்துவிட்டார். இயேசு நாதரின் கல்லறை திறந்திருக்கிறது ஏனென்றால் அவர் மறித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இவ்வாறு அந்த வாசகங்கள் முடிவடைகின்றன. வேத ஆதாரத்தை மட்டும் காட்டி முகம்மது நபி அவர்களை தரக்குறைவாக செய்தி...
போராட்டம் தொடர்பில் முன்னெடத்த நடவடிக்கை தொடர்பில் கிடைக்கப் பெற்ற அரிய வகைப் புகைப்படங்கள் குறிப்பாக இதில் இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளின் தலைவருக்கு அதி உச்ச இராணுவ மரியாதை செலுத்துவது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது
- See more at: http://www.asrilanka.com/
உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் எத்தனை தடைகள் இடையூறுகள் வரினும் தொடர்ந்து போராடுவோம்-
Thinappuyal News -
ரவிகரன்-
தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது ஒட்டுமொத்த தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் இன்னொரு சாட்சியாகும் என தெரிவித்துள்ளார்.
என்று உறுதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தீவிலே காலம் காலமாக தமிழர்கள் கடும் இன அடக்குமுறைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இலங்கையின் சுதந்திரத்திற்கு...
டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி தனது அபார ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
Thinappuyal News -
மிர்பூரில் இன்று நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் விராட் கோஹ்லி 58 பந்துகளில் அரைசதம் கடந்து 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து 131 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி...
தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த வகையில் மேற்கொண்டாலும் அதற்;கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது
Thinappuyal News -
எந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்யவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான விவகாரங்களில் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் எந்த விதமாகன நெகிழ்வுப் போக்கையும் பின்பற்றப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட சில அமைப்புக்கள்...
மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி ஆணும், பெண்ணும் சந்தோசமான மனநல கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும். அதுவே திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனார். ஆணும் பெண்ணும் அடிக்கடி கலவியில் ஈடுபடுவதன் மூலம்...