பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவிகளை ரத்து செய்யக் கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
நிதி உதவிகளை ரத்து செய்வதன் மூலம் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக யாருக்காக நிதி உதவிகளை ரத்து செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு இந்த நிதி உதவி ரத்து மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா இலங்கைக்கு பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளதாகவும்இ கட்டுநாயக்க...
காணாமற்போனோர் தொடர்பில் ஆணைக்குழு முன்பாகச் சாட்சியம் வழங்கிய பலர் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரே தமது உறவுகள் காணாமற் போனமைக்குக் காரணம் என்று கூறியிருந்தனர். அதையடுத்தே அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று கூறப்படுகின்றது.வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமற்போகச் செய்யபபபட்ட சம்பவங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும்
அமைச்சருமான...
முல்லைதீவு ஆனந்தபுரம் பகுதியிலேயே இந்த கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமத்திற்குள் முற்றாக இடிந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300மீற்றர் தொடக்கம் 400மீற்றர் வரையில் நிலத்திற்குக் கீழ் கொங்கிறீற்றால் அமைக்கப்பட்டுள்ளது.
மேலுள்ள வீடு செங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்தபோதே இறுதி யுத்தத்தின் போது தேசிய தலைவர் சுற்றிவளைக்கப்பட்டதாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்இ இந்த வீட்டை சென்று பார்க்க...
சிறைச்சாலை காவலர்களின் பாதுகாப்பின் கீழ், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு நேற்றிரவு 11 மணியளவில் (20) வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார், என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
, குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (வயது 28) என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுதங்களை வைத்திருந்தார் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின்; பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த...
மாதங்கள் என்ற அளவு நாட்களாகக் குறைந்து கொண்டு வரும் நிலையில் ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்காகப் பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா - பிரிட்டன், மனித உரிமை ஆணையாளர், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச ஊடகங்கள், இலங்கைக்குள்ளிருக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள், இலங்கை அரசு என்று பல தொகுதிவாரியான பகுதியினர் இக்கூடடத்தொடரை முகம்கொடுக்க தயாராகி வருகின்றனர்.
அவ்வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையா ளர் நவநீதம்பிள்ளையினால் பத்தாயிரம்...
இலங்கையரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரிய படைநகர்வென்றை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் 2009 காலப்பகுதியில் மும்முனைத்திறப்புடன் வலிந்த தாக்குதலாக நடத்தியிருந்தது. மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் நிறைவுபெற்றது. ஆனால் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் அரசாங்கத்துடனும் சமரப் பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐ.நா சபை செயலாளர் நாயகம் யசூசி அக்காசி, எரிக் சொல்ஹெய்ம் உட்பட பல்வேறு நாடுகளின் ராஜதந்திரிகள் இலங்கையின் நடைபெற்றுக்கொண்டிருந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றனர். காரணம்...
இலங்கை அரசியலில் மட்டுமல்ல இன்று சர்வதேச அரசி யலிலும் மார்ச் மாத ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் முக்கிய கவனிப்பை பெற்றிருக்கிறது. மனித உரிமை விவகாரங்களில் அதிகள வில் கரிசனை காட்டாத பல நாடுக ளின் அரசியல் விவகாரங்கள் இதில் கலந்தாலோசிக்கப்படும். அந்நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவ காரமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமான விடயம்தான்.
1987 முதல் 2009 வரையிலான 22வருடகால விடுதலைப் போராட்ட வரலாறாக இருந்தாலும் சரி,...
சர்வதேச அரசியல் விளையாட்டரங்கில் ஆசியாவின் முக்கிய நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது. இந்துசமுத்திர நாடுக ளில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதி யில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் கவனிப்பை பெற்றவை. இவற்றில் ஒட்டுண்ணி நாடாக இல்லாமல் தன்மை ஆசிய பிராந்தியத்தின் வல்லரசாக மாற்றிவரும் இந்தியாவை தமது பகடைக்காயாக பயன்படுத்த முடியாத நிலையில் உலக வல்லரசுகளினதும், தாபனங்களினதும் பெரும் கவனிப்புக்குரியதாக கருதப்படுவது இலங்கை மட்டுமே. இதனால்...
உலக வல்லரசு நாடுகள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்நாட்டு புலனாய்வுக்கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்கின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, ஸ்கொட்லாந்து இப்படி பலம்மிக்க புலனாய்வுநாடுகள் இடம்பெறுகின்றன. வீட்டோ அதி காரம் கொண்ட நாடுகளும் அந்நாட்டின் புலனாய்வுக்கட்டமைப்பிலேயே தங்கி யுள்ளது.
அதேபோன்று இலங்கை நாட்டையும் கூட அவ்வாறான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருவதன் ஊடாக உலகளாவிய ரீதியில் தலைசிறந்த ஒரு தீவாக காணப்படுமே ஒழிய வேறு எந்த வகையிலும் அமையப்பெறமாட்டாது. உலகநாட்டில்...
இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது.
உண்மையில் இவற்றுக்கான காரணம் என்ன? இந்தியா இலங்கையின் அண்மைய நாடு மட்டுமன்றி பண்டமாற்று வியாபார காலம் தொடக்கம் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்த நாடா கும். அமெரிக்க அரசின் திட்;டத்தின் படியே இறுதிக்கட்டத்தில் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இலங்கைக்கெதிராக...