013ம் ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன. 61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பெப்ரவரி 14ம் திகதி வரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது.
40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது. தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல்...
பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்து வந்தார்.
அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை. ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது.
அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகி விடும் என்று ஒரு மாற்றத்துக்காக கோலிவுட்டுக்கு...
கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தியாக அறிமுகமான அஞ்சலி தற்போது அமெரிக்காவில் உலா வருகிறாராம். தன் சித்தியோடு வந்த பிரச்சனைக்கு பிறகு ஆந்திராவில் கொஞ்சநாள் தஞ்சமடைந்திருந்தார் அஞ்சலி.
பின் தற்போது தன் காதலனோடு கைக்கோர்த்து அமெரிக்காவில் உலாவிவருகிறாராம்.
அண்மை தகவலின் படி அம்மணியின் இடை தற்போது சற்று தூக்கலாகவே இருந்துவரும் நிலையில் அமெரிக்காவில் தனது இடையை குறைத்துக்கொண்டு பின் சினிமாவில் களம் இறங்க உள்ளாராம். பின் திருமண வாழ்க்கையிலும் இறங்க உள்ளார் என...
இந்திய வீரர்கள் யாருடனும் போட்டி கிடையாது, எனக்கு நான் மட்டுமே போட்டி என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33).
மோசமான நிலைமை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார், இவருக்குப்பதில் இடம் பெற்ற தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், உள்ளூரில் மிரட்டினாலும் அன்னியமண்ணில் சொதப்புகிறார். இதனால் ஹர்பஜன் சிங் மறுபடியும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், இத்தனை ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில்...
T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நட்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்தும் வெற்றியை தக்க வைப்பது கடினம் என அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 9ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ளது.
கடந்த 2012ல் இலங்கையில் நடந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேற்கிந்திய தீவுவுகள் அணி சம்பியன் பட்டம் வென்றது.
இதன்பின் பங்கேற்ற...
ஐபிஎல் தொடரின் 7வது சீசன் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 7வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் முதல் பாதியும், இரண்டாவது பாதி இந்தியா அல்லது வங்கதேசத்திலும் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி போட்டிகள் ஏப்ரல்...
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சச்சினின் முகம், பெயர் மற்றும் கையெழுத்து அடங்கிய 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகிறது.
சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளவர், மொத்தம் 15,921 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதனை நினைவுபடுத்தும் வகையில் தனியார் நகைக்கடை ஒன்று வெள்ளி நாணயங்களை, நாளை (14ம் திகதி) வெளியிட உள்ளது.
இந்த நாணயத்தின் மேற்புறத்தில் சச்சின் பெயர்,...
ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டமைக்காக இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவை வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ள 500,000 டொலர்கள் இலங்கை அணிக்கு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் 250,000 டொலர்களும், கிண்ணத்தைக் கைப்பற்றினால் மேலதிகமாக 250,00 டொலர்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்...
சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார்.
அப்போது, அந்த ஆமை எதிர்பாராதவிதமாக அவரது உதட்டை இறுக்கமாக கவ்வி கடித்து பிடித்துக் கொண்டது. அதில் இருந்து விடுபட முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.
எனவே அவர் வைத்தியசாலைக்கு விரைந்தார். அங்கு டாக்டர்கள் ஒரு வழியாக ஆமையை சரிகட்டி உதட்டில்...
உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா சுயாட்சி பிரதேசத்தை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி விட்டது. அதை நாட்டுடன் இணைக்கும் திட்டத்திலும் தீவிரமாக இறங்கி வருகிறது.
இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்பட மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உதவியை உக்ரைன் இடைக்கால அரசு கேட்டு வருகிறது.
எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை தற்போது கிரீமியா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்யா ராணுவத்தின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கிறது.
போலந்து, ருமேனியா...