நமீதாவை விடாமல் கட்டிபிடித்த சினேகன்-திரும்ப திரும்ப பண்ற நீ…

258

இந்த வார எலிமினேசனில் நடிகை நமீதா வெளியேறிய போது சிநேகன் விடாமல் துரத்தி துரத்தி நமீதாவை கட்டிப்பிடித்து வழி அனுப்பிய சம்பவம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒருவர் வெளியேறி செல்வது என்பது விதி, இன்று வீட்டிலிருந்து நடிகை நமீதா வெளியேறினார். அப்போது வீட்டை விட்டு வெளியேறும் முன்பாக ஒவ்வொருவரிடத்திலும் சென்று வருகிறேன் என நமீதா கூறினார்.

அப்போது அனைவரும் கை கொடுத்து மற்றும் கட்டிப்பிடித்து வழியனுப்பினர். ஆனால் அனைவரையும் மிஞ்சும் வகையில் சிநேகன் மூன்று முறை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வழி அனுப்பிய சம்பவம் நடைபெற்றது.

SHARE