பாப்பரசரைச் சந்தித்தார் ஜனாதிபதி மஹிந்த! நாடு உருப்பட்ட மாதிரித்தான்

441

 

புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று வத்திக்கானில் சந்தித்து அவரின் இலங்கை விஜயம் தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பையும் கையளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கையின் சமூக பொருளாதார நிலைமை குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது பாப்பரசரின் இலங்கை விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pope and mahintha 4445

 

image_handle (1) image_handle (2) image_handle (3) image_handle

TPN NEWS

SHARE