மேடியின் சத்தியபிரமாணத்திற்கு பின்னரும் அவரின் கன்னி உரையின் பின்னருமே தமிழ்
மக்கள் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கப்பட போகிறது என கூறலாம்
தமிழ் நாட்டைப் பொறுத்தமடடில் தமிழ் மக்கள் பிரச்சனையில் தெளிவாக இருக்கிறார்கள்
அதையும்மீறி மகிந்தவை இந்திய அரசு அழைத்தது என்பது வர்த்தகம் மற்றும் பிராந்திய
நட்புறவில் விரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காய் ஆகவே இது இன்றோடு முடியப்போவதல்ல
பொறுத்திருந்து பார்க்கவேன்டி உள்ளது;
இருந்தும் இத்தனை எதிர்ப்புக்கள் மத்தியிலும் மகிந்த செல்கிறார்
என்பது தமிழ் நாட்டு அரசியல் நமக்கு தேவை அற்ற ஒன்று என்பதால் அவர் அதனை பெரிதுபடுத்தவில்லை. மோடியும் ஒருவேளை நினைத்து இருக்கலாம் தமிழ் நாட்டு அரசியலை விட பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் காலப்போக்கில் தமிழகம் அடங்கிவிடும் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.