ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றாலும், அவரை சுற்றி எப்போதும் ஒரு வகை அரசியல் இருந்து கொண்டே இருக்கின்றது. சமீபத்தில் ரஜினி ‘நாட்டில் எது வேண்டுமாலும் கெட்டுப்போகலாம், ஆனால், நீதிமன்றங்கள் கெட்டுப்போக கூடாது’ என கூறினார்.
உடனே கலைஞர் அந்த கருத்தை தான் வரவேற்பதாகவும், இது ஒரு ஜனநாயக கருத்து எனவும் கூறியுள்ளார்.
இதனால், கண்டிப்பாக என்ன நடக்கும் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர் எது பேசினாலும் தவறு தான் போல.