வசூலில் மிரட்டிய நயன்தாராவின் மாயா

296

சினிமாவை பொறுத்துவரை வசூல் என்றாலே நடிகர்களுக்கு சொந்தமானது தான். ஒரு சில படங்களே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்து வசூல் சாதனையும் புரியும்.

அப்படி ஒரு படம் தான் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

நயன்தாரா ஹீரோக்களுடன் ஜோடியாக மட்டுமில்லை, சோலோ ஹீரோயினாகவும் வெற்றிப்பெற்று விட்டார். இப்படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

SHARE