வயது மோசடி: டேபிள் டென்னிஸ் வீரர்கள் 2 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை

419

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 2 டேபிள் டென்னிஸ் வீரர்கள் மீது வயது மோசடி புகார் செய்யப்பட்டுள்ளது. வயதை குறைத்து காட்டி, தேசிய– மாநில போட்டிகளில் 2 பேரும் பங்கேற்றதாக டேபிள் டென்னிஸ் சங்க நிர்வாகியும், வாய்ப்பு கிடைக்காத வீராங்கனையின் தந்தை சி.பி.ஐ.யிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக 2 டேபிள் டென்னிஸ் வீரர்களிடம் சி.பி.ஐ விசாரணை நடத்துகிறது.

SHARE