வருத்தத்தில் தல ரசிகர்கள்

321

அஜித் தன் ரசிகர்களை எப்போதும் வருத்தப்பட வைக்க மாட்டார். ஆனால், இன்று பல தல ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

இதில் குறிப்பாக தல-56 டீம் மீது தான் அதிக அதிருப்தியில் உள்ளனர். எந்த ஒரு செய்தியையும் படக்குழு தரப்பில் தராததால், யாரோ இன்று மதியம் 1 மணிக்கு தல-56 படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிறது என கூறினர்.

ஆனால், கடைசி வரை வராதது மட்டுமின்றி இன்னும் படக்குழு மௌனம் சாதித்து வருவது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது

SHARE