வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் அர்ஜுன ரணதுங்க அவர்களுக்கு நினைவுக் கேடயத்தை வழங்கிவைத்தார் அமைச்சர் சத்தியலிங்கம் விளையாட்டு வீரர்கள் பாடசாலை மாணவர்கள் அதிபர் பளையமாணவர்கள்
கலந்து சிறப்பித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
TPN NEWS