விஜய்யா? ரஜினியா? குஷ்புவின் அதிரடி பதில்

283

குஷ்பு எப்போதும் சர்ச்சையான விஷயங்களில் தானாகவே முன் வந்து மாட்டிக்கொள்வார். அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளமான டுவிட்டரில் கலந்துரையாடினார்.

இதில் ரசிகர் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார் என்றால் யார்? ரஜினியா? விஜய்யா? என்று கேட்டார். இதற்கு குஷ்பு உடனே ‘ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார் வேறு யாரும் இல்லை’ என்று கூறிவிட்டார்.

 

இதன் பிறகு என்ன நடந்திருக்கும் என நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

SHARE