அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் இளம் பெண்

125

 

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியளவில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். ஜவான் படத்தின் வெற்றிக்கு இவருக்கு நல்ல ரீச் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

தொடர்ந்து பாலிவுட் பக்கம் நயன்தாரா கவனம் செலுத்தவுள்ளார் என சொல்லப்படுகிறது. நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உள்ளன.

உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அதை பல இடங்களில் பார்த்தும் இருப்போம். அதுவே நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யங்களை கொடுக்கும்.

நயன்தாரா போலவே இருக்கும் பெண்
அதுவே திரையுலகில் பிரபலன்களாக இருப்பவர்கள் போலவே இருக்கும் நபர்களை பார்த்தால் ரசிகர்கள் ஷாக்காகிவிடுவார்கள். உதாரணத்திற்கு ரஜினி, கமல், விஜய், அஜித் போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவை போலவே இருக்கும் இளம் பெண் ரசிகை ஒருவரின் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது நயன்தாராவின் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது

SHARE