பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் மோதலில் ஈடுபட்ட வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று முன்தினம் நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது.